Kural 400: Learning
கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai
Learning is the true imperishable riches; all other things are not riches
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
Chapter 40: கல்வி