Kural 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தகKarka Kasatarak Karpavai Katrapin Nirka Adharkuth ThakaEnglish meaning (G. U. Pope)Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learningEnglish verse translation (G. U. Pope)So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remainTamil commentary (Kalaignar)பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்Hindi meaningसीख सीखने योग्य सब, भ्रम संशय बिन सीख । कर उसके अनुसार फिर, योग्य आचरण ठीक ॥Chapter 40: கல்வி
Kural 392எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும் உயிர்க்குEnnenpa Enai Ezhuththenpa Ivvirantum Kannenpa Vaazhum UyirkkuEnglish meaning (G. U. Pope)Letters and numbers are the two eyes of manEnglish verse translation (G. U. Pope)The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that liveTamil commentary (Kalaignar)எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்Hindi meaningअक्षर कहते है जिसे, जिसको कहते आँक । दोनों जीवित मनुज के, कहलाते हैं आँख ॥Chapter 40: கல்வி
Kural 393கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்Kannutaiyar Enpavar Katror Mukaththirantu Punnutaiyar Kallaa ThavarEnglish meaning (G. U. Pope)The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their faceEnglish verse translation (G. U. Pope)Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores displayTamil commentary (Kalaignar)கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்Hindi meaningकहलाते हैं नेत्रयुत, जो हैं विद्यावान । मुख पर रखते घाव दो, जो है अपढ़ अजान ॥Chapter 40: கல்வி
Kural 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்Uvappath Thalaikkooti Ullap Piridhal Anaiththe Pulavar ThozhilEnglish meaning (G. U. Pope)It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)English verse translation (G. U. Pope)You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous artTamil commentary (Kalaignar)மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்Hindi meaningहर्षप्रद होता मिलन, चिन्ताजनक वियोग । विद्वज्जन का धर्म है, ऐसा गुण-संयोग ॥Chapter 40: கல்வி
Kural 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar Kataiyare Kallaa ThavarEnglish meaning (G. U. Pope)The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthyEnglish verse translation (G. U. Pope)With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest placeTamil commentary (Kalaignar)அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்Hindi meaningधनी समक्ष दरिद्र सम, झुक झुक हो कर दीन । शिक्षित बनना श्रेष्ठ है, निकृष्ट विद्याहीन ॥Chapter 40: கல்வி
Kural 396தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவுThottanaith Thoorum Manarkeni Maandharkkuk Katranaith Thoorum ArivuEnglish meaning (G. U. Pope)Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learningEnglish verse translation (G. U. Pope)In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flowTamil commentary (Kalaignar)தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்Hindi meaningजितना खोदो पुलिन में, उतना नीर-निकास । जितना शिक्षित नर बने, उतना बुद्धि-विकास ॥Chapter 40: கல்வி
Kural 397யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறுYaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan Saandhunaiyung Kallaadha VaaruEnglish meaning (G. U. Pope)How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?English verse translation (G. U. Pope)The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roamTamil commentary (Kalaignar)கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?Hindi meaningअपना है विद्वान का, कोई पुर या राज । फिर क्यों रहता मृत्यु तक, कोई अपढ़ अकाज ॥Chapter 40: கல்வி
Kural 398ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்துOrumaikkan Thaan Katra Kalvi Oruvarku Ezhumaiyum Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven birthsEnglish verse translation (G. U. Pope)The man who store of learning gains, In one, through seven worlds, bliss attainsTamil commentary (Kalaignar)ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்Hindi meaningजो विद्या इक जन्म में, नर से पायी जाय । सात जन्म तक भी उसे, करती वही सहाय ॥Chapter 40: கல்வி
Kural 399தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu Kaamuruvar Katrarin ThaarEnglish meaning (G. U. Pope)The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from itEnglish verse translation (G. U. Pope)Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished loreTamil commentary (Kalaignar)தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்Hindi meaningहर्ष हेतु अपने लिये, वैसे जग हित जान । उस विद्या में और रत, होते हैं विद्वान ॥Chapter 40: கல்வி
Kural 400கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவைKetil Vizhuchchelvam Kalvi Yoruvarku Maatalla Matrai YavaiEnglish meaning (G. U. Pope)Learning is the true imperishable riches; all other things are not richesEnglish verse translation (G. U. Pope)Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joyTamil commentary (Kalaignar)கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லைHindi meaningशिक्षा-धन है मनुज हित, अक्षय और यथेष्ट । अन्य सभी संपत्तियाँ, होती हैं नहिं श्रेष्ठ ॥Chapter 40: கல்வி