Kural 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலைSelvaththut Selvanj Chevichchelvam Achchelvam Selvaththu Lellaan ThalaiEnglish meaning (G. U. Pope)Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealthEnglish verse translation (G. U. Pope)Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellentTamil commentary (Kalaignar)செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்Hindi meaningधन धन में तो श्रवण-धन, रहता अधिक प्रधान । सभी धनों में धन वही, पाता शीर्षस्थान ॥Chapter 42: கேள்வி
Kural 412செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்Sevikkuna Villaadha Pozhdhu Siridhu Vayitrukkum Eeyap PatumEnglish meaning (G. U. Pope)When there is no food for the ear, give a little also to the stomachEnglish verse translation (G. U. Pope)When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's needTamil commentary (Kalaignar)செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்Hindi meaningकानों को जब ना मिले, श्रवण रूप रस पान । दिया जाय तब पेट को, कुछ भोजन का दान ॥Chapter 42: கேள்வி
Kural 413செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்துSeviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar NilaththuEnglish meaning (G. U. Pope)Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrificesEnglish verse translation (G. U. Pope)Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who shareTamil commentary (Kalaignar)குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்Hindi meaningजिनके कानों को मिला, श्रवण रूप में भोग । हवि के भोजी देव सम, भुवि में हैं वे लोग ॥Chapter 42: கேள்வி
Kural 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கொற்கத்தின் ஊற்றாந் துணைKatrila Naayinung Ketka Aqdhoruvarku Orkaththin Ootraan ThunaiEnglish meaning (G. U. Pope)Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversityEnglish verse translation (G. U. Pope)Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stayTamil commentary (Kalaignar)நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்Hindi meaningयद्यपि शिक्षित है नहीं, करे श्रवण सविवेक । क्लांत दशा में वह उसे, देगा सहाय टेक ॥Chapter 42: கேள்வி
Kural 415இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre Ozhukka Mutaiyaarvaaich CholEnglish meaning (G. U. Pope)The words of the good are like a staff in a slippery placeEnglish verse translation (G. U. Pope)Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous waysTamil commentary (Kalaignar)வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்Hindi meaningफिसलन पर चलते हुए, ज्यों लाठी की टेक । त्यों हैं, चरित्रवान के, मूँह के वच सविवेक ॥Chapter 42: கேள்வி
Kural 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum Aandra Perumai TharumEnglish meaning (G. U. Pope)Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignityEnglish verse translation (G. U. Pope)Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignityTamil commentary (Kalaignar)நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்Hindi meaningश्रवण करो सद्विषय का, जितना ही हो अल्प । अल्प श्रवण भी तो तुम्हें, देगा मान अनल्प ॥Chapter 42: கேள்வி
Kural 417பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa Rizhaiththunarn Theentiya Kelvi YavarEnglish meaning (G. U. Pope)Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)English verse translation (G. U. Pope)Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heardTamil commentary (Kalaignar)எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்Hindi meaningजो जन अनुसंधान कर, रहें बहु-श्रुत साथ । यद्यपि भूलें मोहवश, करें न जड़ की बात ॥Chapter 42: கேள்வி
Kural 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவிKetpinung Kelaath Thakaiyave Kelviyaal Thotkap Pataadha SeviEnglish meaning (G. U. Pope)The ear which has not been bored by instruction, although it hears, is deafEnglish verse translation (G. U. Pope)Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hearTamil commentary (Kalaignar)இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்Hindi meaningश्रवण श्रवण करके भला, छिद न गये जो कान । श्रवण-शक्ति रखते हुए, बहरे कान समान ॥Chapter 42: கேள்வி
Kural 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிதுNunangiya Kelviya Rallaar Vanangiya Vaayina Raadhal AridhuEnglish meaning (G. U. Pope)It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instructionEnglish verse translation (G. U. Pope)'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heardTamil commentary (Kalaignar)தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாதுHindi meaningजिन लोगों को है नहीं, सूक्ष्म श्रवण का ज्ञान । नम्र वचन भी बोलना, उनको दुष्कर जान ॥Chapter 42: கேள்வி
Kural 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal Aviyinum Vaazhinum En?English meaning (G. U. Pope)What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?English verse translation (G. U. Pope)His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous liveTamil commentary (Kalaignar)செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்Hindi meaningजो जाने बिन श्रवण रस, रखता जिह्वा-स्वाद । चाहे जीये या मरे, उससे सुख न विषाद ॥Chapter 42: கேள்வி