Kural 961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல்Indri Amaiyaach Chirappina Aayinum Kundra Varupa VitalEnglish meaning (G. U. Pope)Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in deathEnglish verse translation (G. U. Pope)Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stainTamil commentary (Kalaignar)கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்Hindi meaningजीवित रहने के लिये, यद्यपि है अनिवार्य । फिर भी जो कुल-हानिकर, तज देना वे कार्य ॥Chapter 97: மானம்
Kural 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்Seerinum Seeralla Seyyaare Seerotu Peraanmai Ventu PavarEnglish meaning (G. U. Pope)Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fameEnglish verse translation (G. U. Pope)Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's nameTamil commentary (Kalaignar)புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்Hindi meaningजो हैं पाना चाहते, कीर्ति सहित सम्मान । यश-हित भी करते नहीं, जो कुल-हित अपमान ॥Chapter 97: மானம்
Kural 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வுPerukkaththu Ventum Panidhal Siriya Surukkaththu Ventum UyarvuEnglish meaning (G. U. Pope)In great prosperity humility is becoming; dignity, in great adversityEnglish verse translation (G. U. Pope)Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's powerTamil commentary (Kalaignar)உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்Hindi meaningसविनय रहना चाहिये, रहते अति संपन्न । तन कर रहना चाहिये, रहते बड़ा विपन्न ॥Chapter 97: மானம்
Kural 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடைThalaiyin Izhindha Mayiranaiyar Maandhar Nilaiyin Izhindhak KataiEnglish meaning (G. U. Pope)They who have fallen from their (high) position are like the hair which has fallen from the headEnglish verse translation (G. U. Pope)Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birthTamil commentary (Kalaignar)மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்Hindi meaningगिरते हैं जब छोड़कर, निज सम्मानित स्थान । नर बनते हैं यों गिरे, सिर से बाल समान ॥Chapter 97: மானம்
Kural 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்Kundrin Anaiyaarum Kundruvar Kundruva Kundri Anaiya SeyinEnglish meaning (G. U. Pope)Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasingEnglish verse translation (G. U. Pope)If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to noughtTamil commentary (Kalaignar)குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்Hindi meaningअल्प घुंघची मात्र भी, करते जो दुष्काम । गिरि सम ऊँचे क्यों न हों, होते हैं बदनाम ॥Chapter 97: மானம்
Kural 966புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்றிகழ்வார்பின் சென்று நிலைPukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru Ikazhvaarpin Sendru NilaiEnglish meaning (G. U. Pope)Why follow men who scorn, and at their bidding wait?English verse translation (G. U. Pope)It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding waitTamil commentary (Kalaignar)இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?Hindi meaningन तो कीर्ति की प्राप्ति हो, न हो स्वर्ग भी प्राप्त । निंदक का अनुचर बना, तो औ’ क्या हो प्राप्त ॥Chapter 97: மானம்
Kural 967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்றுOttaarpin Sendroruvan Vaazhdhalain Annilaiye Kettaan Enappatudhal NandruEnglish meaning (G. U. Pope)It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced himEnglish verse translation (G. U. Pope)Better 'twere said, 'He's perished!' than to gain The means to live, following in foeman's trainTamil commentary (Kalaignar)தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்Hindi meaningनिंदक का अनुचर बने, जीवन से भी हेय । ‘ज्यों का त्यों रह मर गया’, कहलाना है श्रेय ॥Chapter 97: மானம்
Kural 968மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்துMarundhomatru Oonompum Vaazhkkai Perundhakaimai Peetazhiya Vandha ItaththuEnglish meaning (G. U. Pope)For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against deathEnglish verse translation (G. U. Pope)When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweetTamil commentary (Kalaignar)சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்Hindi meaningनाश काल में मान के, जो कुलीनता-सत्व । तन-रक्षित-जीवन भला, क्या देगा अमरत्व ॥Chapter 97: மானம்
Kural 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar Uyirneeppar Maanam VarinEnglish meaning (G. U. Pope)Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairsEnglish verse translation (G. U. Pope)Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of dayTamil commentary (Kalaignar)உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்Hindi meaningबाल कटा तो त्याग दे, चमरी-मृग निज प्राण । उसके सम नर प्राण दें, रक्षा-हित निज मान ॥Chapter 97: மானம்
Kural 970இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழு தேத்தும் உலகுIlivarin Vaazhaadha Maanam Utaiyaar Olidhozhudhu Eththum UlakuEnglish meaning (G. U. Pope)The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignityEnglish verse translation (G. U. Pope)Who, when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for ayeTamil commentary (Kalaignar)மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்Hindi meaningजो मानी जीते नहीं, होने पर अपमान । उनके यश को पूज कर, लोक करे गुण-गान ॥Chapter 97: மானம்