Kural 951இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்குIrpirandhaar Kanalladhu Illai Iyalpaakach Cheppamum Naanum OrunguEnglish meaning (G. U. Pope)Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-bornEnglish verse translation (G. U. Pope)Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combinedTamil commentary (Kalaignar)நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாதுHindi meaningलज्जा, त्रिकरण-एकता, इन दोनों का जोड़ । सहज मिले नहिं और में, बस कुलीन को छोड़ ॥Chapter 96: குடிமை
Kural 952ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்Ozhukkamum Vaaimaiyum Naanum Im Moondrum Izhukkaar Kutippiran ThaarEnglish meaning (G. U. Pope)The high-born will never deviate from these three; good manners, truthfulness and modestyEnglish verse translation (G. U. Pope)In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thoughtTamil commentary (Kalaignar)ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்Hindi meaningसदाचार लज्जा तथा, सच्चाई ये तीन । इन सब से विचलित कभी, होते नहीं कुलीन ॥Chapter 96: குடிமை
Kural 953நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்குNakaieekai Insol Ikazhaamai Naankum Vakaiyenpa Vaaimaik KutikkuEnglish meaning (G. U. Pope)A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-bornEnglish verse translation (G. U. Pope)The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobilityTamil commentary (Kalaignar)முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்Hindi meaningसुप्रसन्न मुख प्रिय वचन, निंदा-वर्जन दान । सच्चे श्रेष्ठ कुलीन हैं, चारों का संस्थान ॥Chapter 96: குடிமை
Kural 954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்Atukkiya Koti Perinum Kutippirandhaar Kundruva Seydhal IlarEnglish meaning (G. U. Pope)Though blessed with immense wealth, the noble will never do anything unbecomingEnglish verse translation (G. U. Pope)Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sinTamil commentary (Kalaignar)பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்Hindi meaningकोटि कोटि धन ही सही, पायें पुरुष कुलीन । तो भी वे करते नहीं, रहे कर्म जो हीन ॥Chapter 96: குடிமை
Kural 955வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்றுVazhanguva Thulveezhndhak Kannum Pazhanguti Panpil Thalaippiridhal IndruEnglish meaning (G. U. Pope)Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality)English verse translation (G. U. Pope)Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral graceTamil commentary (Kalaignar)பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்Hindi meaningहाथ खींचना ही पड़े, यद्यपि हो कर दीन । छोडें वे न उदारता, जिनका कुल प्राचीन ॥Chapter 96: குடிமை
Kural 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்துமென் பார்Salampatrich Chaalpila Seyyaarmaa Satra Kulampatri Vaazhdhum En PaarEnglish meaning (G. U. Pope)Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental theretoEnglish verse translation (G. U. Pope)Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shameTamil commentary (Kalaignar)மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்Hindi meaningपालन करते जी रहें, जो निर्मल कुल धर्म । यों जो हैं वे ना करें, छल से अनुचित कर्म ॥Chapter 96: குடிமை
Kural 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்துKutippirandhaar Kanvilangum Kutram Visumpin Madhikkan Maruppol UyarndhuEnglish meaning (G. U. Pope)As spots on her bright orb that walks sublime the evening skyEnglish verse translation (G. U. Pope)The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening skyTamil commentary (Kalaignar)பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்Hindi meaningजो जन बडे कुलीन हैं, उन पर लगा कलंक । नभ में चन्द्र-कलंक सम, प्रकटित हो अत्तंग ॥Chapter 96: குடிமை
Kural 958நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்Nalaththinkan Naarinmai Thondrin Avanaik Kulaththinkan Aiyap PatumEnglish meaning (G. U. Pope)If one of a good family betrays want of affection, his descent from it will be called in questionEnglish verse translation (G. U. Pope)If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claimTamil commentary (Kalaignar)என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்Hindi meaningरखते सुगुण कुलीन के, जो निकले निःस्नेह । उसके कुल के विषय में, होगा ही संदेह ॥Chapter 96: குடிமை
Kural 959நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum Kulaththil Pirandhaarvaaich CholEnglish meaning (G. U. Pope)As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth)English verse translation (G. U. Pope)Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birthTamil commentary (Kalaignar)விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்Hindi meaningअंकुर करता है प्रकट, भू के गुण की बात । कुल का गुण, कुल-जात की, वाणी करती ज्ञात ॥Chapter 96: குடிமை
Kural 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்வேண்டுக யார்க்கும் பணிவுNalamventin Naanutaimai Ventum Kulam Ventin Ventuka Yaarkkum PanivuEnglish meaning (G. U. Pope)He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to allEnglish verse translation (G. U. Pope)Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence showTamil commentary (Kalaignar)தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்Hindi meaningजो चाहे अपना भला, पकडे लज्जा-रीत । जो चाहे कुल-कानि को, सब से रहे विनीत ॥Chapter 96: குடிமை