Kural 591உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்றுUtaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar Utaiyadhu Utaiyaro MatruEnglish meaning (G. U. Pope)Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?English verse translation (G. U. Pope)'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soulTamil commentary (Kalaignar)ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்Hindi meaningधनी कहाने योग्य है, यदि हो धन उत्साह । उसके बिन यदि अन्य धन, हो तो क्या परवाह ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 592உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்Ullam Utaimai Utaimai Porulutaimai Nillaadhu Neengi VitumEnglish meaning (G. U. Pope)The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides notEnglish verse translation (G. U. Pope)The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departsTamil commentary (Kalaignar)ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாதுHindi meaningएक स्वत्व उत्साह है, स्थायी स्वत्व ज़रूर । अस्थायी रह अन्य धन, हो जायेंगे दूर ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 593ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்ஒருவந்தங் கைத்துடை யார்Aakkam Izhandhemendru Allaavaar Ookkam Oruvandham Kaiththutai YaarEnglish meaning (G. U. Pope)They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."English verse translation (G. U. Pope)'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessedTamil commentary (Kalaignar)ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்Hindi meaningरहता जिनके हाथ में, उमंग का स्थिर वित्त । ‘वित्त गया’ कहते हुए, ना हों अधीर-चित्त ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழைAakkam Adharvinaaich Chellum Asaivilaa Ookka Mutaiyaa NuzhaiEnglish meaning (G. U. Pope)Wealth will find its own way to the man of unfailing energyEnglish verse translation (G. U. Pope)The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwellTamil commentary (Kalaignar)உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்Hindi meaningजिस उत्साही पुरुष का, अचल रहे उत्साह । वित्त चले उसके यहाँ, पूछ-ताछ कर राह ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 595வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய துயர்வுVellath Thanaiya Malarneettam Maandhardham Ullath Thanaiyadhu UyarvuEnglish meaning (G. U. Pope)The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their mindsEnglish verse translation (G. U. Pope)With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their mindsTamil commentary (Kalaignar)தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்Hindi meaningजलज-नाल उतनी बड़ी, जितनी जल की थाह । नर होता उतना बड़ा, जितना हो उत्साह ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்துUlluva Thellaam Uyarvullal Matradhu Thallinun Thallaamai NeerththuEnglish meaning (G. U. Pope)In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from himEnglish verse translation (G. U. Pope)Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it willTamil commentary (Kalaignar)நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாதுHindi meaningजो विचार मन में उठें, सब हों उच्च विचार । यद्यपि सिद्ध न उच्चता, विफल न वे सुविचार ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 597சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறுSidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir Pattuppaa Toondrung KaliruEnglish meaning (G. U. Pope)The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrowsEnglish verse translation (G. U. Pope)The men of lofty mind quail not in ruin's fateful hour, The elephant retains his dignity mind arrows' deadly showerTamil commentary (Kalaignar)உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்Hindi meaningदुर्गति में भी उद्यमी, होते नहीं अधीर । घायल भी शर-राशि से, गज रहता है धीर ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்குUllam Ilaadhavar Eydhaar Ulakaththu Valliyam Ennunj CherukkuEnglish meaning (G. U. Pope)Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality"English verse translation (G. U. Pope)The soulless man can never gain Th' ennobling sense of power with menTamil commentary (Kalaignar)அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லைHindi meaning‘हम तो हैं इस जगत में, दानी महा धुरीण’ । कर सकते नहिं गर्व यों, जो हैं जोश-विहीन ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 599பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்Pariyadhu Koorngottadhu Aayinum Yaanai Veruum Pulidhaak KurinEnglish meaning (G. U. Pope)Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tigerEnglish verse translation (G. U. Pope)Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmedTamil commentary (Kalaignar)உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்Hindi meaningयद्यपि विशालकाय है, तथा तेज़ हैं दांत । डरता है गज बाघ से, होने पर आक्रांत ॥Chapter 60: ஊக்கம் உடைமை
Kural 600உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறுUramoruvarku Ulla Verukkaiaq Thillaar Marammakka Laadhale VeruEnglish meaning (G. U. Pope)Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of menEnglish verse translation (G. U. Pope)Firmness of soul in man is real excellance; Others are trees, their human form a mere pretenceTamil commentary (Kalaignar)மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லைHindi meaningसच्ची शक्ति मनुष्य की, है उत्साह अपार । उसके बिन नर वृक्ष सम, केवल नर आकार ॥Chapter 60: ஊக்கம் உடைமை