Kural 591: Energy
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று
Utaiyar Enappatuvadhu Ookkam Aqdhillaar
Utaiyadhu Utaiyaro Matru
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
Chapter 60: ஊக்கம் உடைமை