Kural 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal Aindhum Akaththe NakumEnglish meaning (G. U. Pope)The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded manEnglish verse translation (G. U. Pope)Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide withinTamil commentary (Kalaignar)ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்Hindi meaningवंचक के आचार को, मिथ्यापूर्ण विलोक । पाँचों भूत शरीरगत, हँस दे मन में रोक ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 272வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்தானறி குற்றப் படின்Vaanuyar Thotram Evanseyyum Thannenjam Thaanari Kutrap PatinEnglish meaning (G. U. Pope)What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sinEnglish verse translation (G. U. Pope)What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected faultTamil commentary (Kalaignar)தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லைHindi meaningउच्च गगन सम वेष तो, क्या आवेगा काम । समझ- बूंझ यदि मन करे, जो है दूषित काम ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்றுValiyil Nilaimaiyaan Valluruvam Petram Puliyindhol Porththumeyn ThatruEnglish meaning (G. U. Pope)The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skinEnglish verse translation (G. U. Pope)As if a steer should graze wrapped round with tiger's skin, Is show of virtuous might when weakness lurks withinTamil commentary (Kalaignar)மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்Hindi meaningमहा साधु का वेष धर, दमन-शक्ति नहिं, हाय । व्याघ्र-चर्म आढे हुए, खेत चरे ज्यों गाय ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 274தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்றுThavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu Vettuvan Pulsimizhth ThatruEnglish meaning (G. U. Pope)He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birdsEnglish verse translation (G. U. Pope)'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks When, clad in stern ascetic garb, one secret evil worksTamil commentary (Kalaignar)புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லைHindi meaningरहते तापस भेस में, करना पापाचार । झाड़-आड़ चिड़िहार ज्यों, पंछी पकड़े मार ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்Patratrem Enpaar Patitrozhukkam Etretrendru Edham Palavun TharumEnglish meaning (G. U. Pope)The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."English verse translation (G. U. Pope)'Our souls are free,' who say, yet practise evil secretly, 'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cryTamil commentary (Kalaignar)எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்Hindi meaning‘हूँ विरक्त’ कह जो मनुज, करता मिथ्याचार । कष्ट अनेकों हों उसे, स्वयं करे धिक्कार ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 276நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu Vaazhvaarin Vankanaar IlEnglish meaning (G. U. Pope)Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)English verse translation (G. U. Pope)In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'Tamil commentary (Kalaignar)உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லைHindi meaningमोह-मुक्त मन तो नहीं, है निर्मम की बान । मिथ्याचारी के सदृश, निष्ठुर नहीं महान ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்துPurangundri Kantanaiya Renum Akangundri Mukkir Kariyaar UtaiththuEnglish meaning (G. U. Pope)(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berryEnglish verse translation (G. U. Pope)Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as nightTamil commentary (Kalaignar)வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டுHindi meaningबाहर से है लालिमा, हैं घुंघची समान । उसका काला अग्र सम, अन्दर है अज्ञान ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 278மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்Manaththadhu Maasaaka Maantaar Neeraati Maraindhozhuku Maandhar PalarEnglish meaning (G. U. Pope)35 There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) ofEnglish verse translation (G. U. Pope)Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fameTamil commentary (Kalaignar)நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்Hindi meaningनहा तीर्थ में ठाट से, रखते तापस भेस । मित्थ्याचारी हैं बहुत, हृदय शुद्ध नहिं लेश ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 279கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனைவினைபடு பாலாற் கொளல்Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna Vinaipatu Paalaal KolalEnglish meaning (G. U. Pope)As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimatedEnglish verse translation (G. U. Pope)Cruel is the arrow straight, the crooked lute is sweet, Judge by their deeds the many forms of men you meetTamil commentary (Kalaignar)நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்Hindi meaningटेढ़ी वीणा है मधुर, सीधा तीर कठोर । वैसे ही कृति से परख, किसी साधु की कोर ॥Chapter 28: கூடா ஒழுக்கம்
Kural 280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்Mazhiththalum Neettalum Ventaa Ulakam Pazhiththadhu Ozhiththu VitinEnglish meaning (G. U. Pope)There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemnedEnglish verse translation (G. U. Pope)What's the worth of shaven head or tresses long, If you shun what all the world condemns as wrongTamil commentary (Kalaignar)உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்Hindi meaningसाधक ने यदि तज दिया, जग-निन्दित सब काम । उसको मुंडा या जटिल, बनना है बेकाम ॥Chapter 28: கூடா ஒழுக்கம்