Kural 278: Imposture
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்
Manaththadhu Maasaaka Maantaar Neeraati
Maraindhozhuku Maandhar Palar
35 There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
Chapter 28: கூடா ஒழுக்கம்