Kural 272: Imposture
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின்
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin
What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை
Chapter 28: கூடா ஒழுக்கம்