Kural 280: Imposture
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின்
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்
Chapter 28: கூடா ஒழுக்கம்