Kural 1291அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா ததுAvarnenju Avarkkaadhal Kantum Evannenje Neeemakku Aakaa ThadhuEnglish meaning (G. U. Pope)O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?English verse translation (G. U. Pope)You see his heart is his alone O heart, why not be all my ownTamil commentary (Kalaignar)நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?Hindi meaningउनका दिल उनका रहा, देते उनका साथ । उसे देख भी, हृदय तू, क्यों नहिं मेरे साथ ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சுUraaa Thavarkkanta Kannum Avaraich Cheraaarenach Cheriyen NenjuEnglish meaning (G. U. Pope)O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."English verse translation (G. U. Pope)'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemyTamil commentary (Kalaignar)நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயேHindi meaningप्रिय को निर्मम देख भी, ‘वे नहिं हो नाराज़’ । यों विचार कर तू चला, रे दिल, उनके पास ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1293கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்Kettaarkku Nattaaril Enpadho Nenjenee Pettaangu Avarpin SelalEnglish meaning (G. U. Pope)O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?English verse translation (G. U. Pope)'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost departTamil commentary (Kalaignar)நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?Hindi meaningरे दिल, जो हैं कष्ट में, उनके हैं नहिं इष्ट । सो क्या उनका पिछलगा, बना यथा निज इष्ट ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1294இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்றுInianna Ninnotu Soozhvaaryaar Nenje Thuniseydhu Thuvvaaikaan MatruEnglish meaning (G. U. Pope)O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?English verse translation (G. U. Pope)'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee my heartTamil commentary (Kalaignar)நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லைHindi meaningरे दिल तू तो रूठ कर, बाद न ले सुख-स्वाद । तुझसे कौन करे अभी, तत्सम्बन्धी बात ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1295பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சுPeraaamai Anjum Perinpirivu Anjum Araaa Itumpaiththen NenjuEnglish meaning (G. U. Pope)My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrowEnglish verse translation (G. U. Pope)I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing painTamil commentary (Kalaignar)என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்Hindi meaningन मिल तो भय, या मिले, तो भेतव्य वियोग । मेरा दिल है चिर दुखी, वियोग या संयोग ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சுThaniye Irundhu Ninaiththakkaal Ennaith Thiniya Irundhadhen NenjuEnglish meaning (G. U. Pope)My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitudeEnglish verse translation (G. U. Pope)My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoanTamil commentary (Kalaignar)காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்ததுHindi meaningविरह दशा में अलग रह, जब करती थी याद । मानों मेरा दिल मुझे, खाता था रह साथ ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டுNaanum Marandhen Avarmarak Kallaaen Maanaa Matanenjir PattuEnglish meaning (G. U. Pope)I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget himEnglish verse translation (G. U. Pope)Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shameTamil commentary (Kalaignar)அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்Hindi meaningमूढ हृदय बहुमति रहित, नहीं भूलता नाथ । मैं भूली निज लाज भी, पड़ कर इसके साथ ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1298எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சுEllin Ilivaamendru Enni Avardhiram Ullum Uyirkkaadhal NenjuEnglish meaning (G. U. Pope)My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise himEnglish verse translation (G. U. Pope)If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtues numbers o'erTamil commentary (Kalaignar)பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்Hindi meaningनाथ-उपेक्षा निंद्य है, यों करके सुविचार । करता उनका गुण-स्मरण, यह दिल जीवन-प्यार ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1299துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழிThunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya Nenjan Thunaiyal VazhiEnglish meaning (G. U. Pope)Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?English verse translation (G. U. Pope)And who will aid me in my hour of grief, If my own heart comes not to my reliefTamil commentary (Kalaignar)துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?Hindi meaningसंकट होने पर मदद, कौन करेगा हाय । जब कि निजी दिल आपना, करता नहीं सहाय ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்
Kural 1300தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழிThanjam Thamarallar Edhilaar Thaamutaiya Nenjam Thamaral VazhiEnglish meaning (G. U. Pope)It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a strangerEnglish verse translation (G. U. Pope)A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our ownTamil commentary (Kalaignar)நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்Hindi meaningबन्धु बनें नहिं अन्य जन, है यह सहज, विचार । जब अपना दिल ही नहीं, बनता नातेदार ॥Chapter 130: நெஞ்சொடு புலத்தல்