Kural 1281உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டுUllak Kaliththalum Kaana Makizhdhalum Kallukkil Kaamaththir KuntuEnglish meaning (G. U. Pope)To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lustEnglish verse translation (G. U. Pope)Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delightTamil commentary (Kalaignar)மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்Hindi meaningमुद होना स्मृति मात्र से, दर्शन से उल्लास । ये गुण नहीं शराब में, रहे काम के पास ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1282தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith Thunaiyum Kaamam Niraiya VarinEnglish meaning (G. U. Pope)If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the milletEnglish verse translation (G. U. Pope)When as palmyra tall, fulness of perfect love we gain, Distrust can find no place small as the millet grainTamil commentary (Kalaignar)பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்Hindi meaningयदि आवेगा काम तो, बढ़ कर ताड़ समान । तिल भर भी नहिं चाहिये, करना प्रिय से मान ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்Penaadhu Petpave Seyyinum Konkanaik Kaanaa Thamaiyala KanEnglish meaning (G. U. Pope)Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see himEnglish verse translation (G. U. Pope)Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I seeTamil commentary (Kalaignar)என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லைHindi meaningयद्यपि मनमानी करें, बिन आदर की सैन । प्रियतम को देखे बिना, नयनों को नहिं चैन ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1284ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் னெஞ்சுOotarkan Sendrenman Thozhi Adhumarandhu Kootarkan Sendradhu En NenjuEnglish meaning (G. U. Pope)My heart, forgetting all, could not its love restrainEnglish verse translation (G. U. Pope)My friend, I went prepared to show a cool disdain; My heart, forgetting all, could not its love restrainTamil commentary (Kalaignar)ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்புHindi meaningगयी रूठने री सखी, करके मान-विचार । मेरा दिल वह भूल कर, मिलने को तैयार ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1285எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்பழிகாணேன் கண்ட இடத்துEzhudhungaal Kolkaanaak Kannepol Konkan Pazhikaanen Kanta ItaththuEnglish meaning (G. U. Pope)Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet himEnglish verse translation (G. U. Pope)The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband nighTamil commentary (Kalaignar)கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்Hindi meaningकूँची को नहिं देखते, यथा आंजते अक्ष । उनकी भूल न देखती, जब हैं नाथ समक्ष ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவைKaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal Kaanen Thavaral LavaiEnglish meaning (G. U. Pope)When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faultsEnglish verse translation (G. U. Pope)When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I findTamil commentary (Kalaignar)அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லைHindi meaningजब प्रिय को मैं देखती, नहीं देखती दोष । ना देखूँ तो देखती, कुछ न छोड़ कर दोष ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1287உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்துUyththal Arindhu Punalpaai Pavarepol Poiththal Arindhen PulandhuEnglish meaning (G. U. Pope)Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?English verse translation (G. U. Pope)As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seemTamil commentary (Kalaignar)வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?Hindi meaningकूदे यथा प्रवाह में, बाढ़ बहाती जान । निष्फलता को जान कर, क्या हो करते मान ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்புIliththakka Innaa Seyinum Kaliththaarkkuk Kallatre Kalvanin MaarpuEnglish meaning (G. U. Pope)O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgraceEnglish verse translation (G. U. Pope)Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thineTamil commentary (Kalaignar)என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்புHindi meaningनिन्दाप्रद दुख क्यों न दे, मद्यप को ज्यों पान । त्यों है, वंचक रे, हमें, तेरी छाती जान ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1289மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்Malarinum Mellidhu Kaamam Silaradhan Sevvi Thalaippatu VaarEnglish meaning (G. U. Pope)Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real natureEnglish verse translation (G. U. Pope)Love is tender as an opening flower In season due To gain its perfect bliss is rapture known to fewTamil commentary (Kalaignar)காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்Hindi meaningमृदुतर हो कर सुमन से, जो रहता है काम । बिरले जन को प्राप्त है, उसका शुभ परिणाम ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்
Kural 1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்றுKannin Thuniththe Kalanginaal Pulludhal Enninum Thaanvidhup PutruEnglish meaning (G. U. Pope)She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my ownEnglish verse translation (G. U. Pope)Her eye, as I drew nigh one day, with anger shone: By love o'erpowered, her tenderness surpassed my ownTamil commentary (Kalaignar)விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்Hindi meaningउत्कंठित मुझसे अधिक, रही मिलन हित बाल । मान दिखा कर नयन से, गले लगी तत्काल ॥Chapter 129: புணர்ச்சி விதும்பல்