Kural 1288: Desire for Reunion
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு
Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk
Kallatre Kalvanin Maarpu
O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும் கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு
Chapter 129: புணர்ச்சி விதும்பல்