Kural 1261வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்Vaalatrup Purkendra Kannum Avarsendra Naalotrith Theyndha ViralEnglish meaning (G. U. Pope)My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to failEnglish verse translation (G. U. Pope)My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlornTamil commentary (Kalaignar)வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தனHindi meaningछू कर गिनते विरह दिन, घिस अंगुलियाँ क्षीण । तथा नेत्र भी हो गये, राह देख छवि-हीन ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1262இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்துIlangizhaai Indru Marappinen Tholmel Kalangazhiyum Kaarikai NeeththuEnglish meaning (G. U. Pope)O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets looseEnglish verse translation (G. U. Pope)O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn awayTamil commentary (Kalaignar)காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழிHindi meaningउज्ज्वल भूषण सज्जिते ! यदि मैं भूलूँ आज । गिरें बाँह से चुड़ियाँ, औ’ खोऊँ छवि-साज ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்Urannasaii Ullam Thunaiyaakach Chendraar Varalnasaii Innum UlenEnglish meaning (G. U. Pope)I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guideEnglish verse translation (G. U. Pope)On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face againTamil commentary (Kalaignar)ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்Hindi meaningविजय-कामना से चले, साथ लिये उत्साह । सो अब भी जीती रही, ‘लौटेंगे’ यों चाह ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1264கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சுKootiya Kaamam Pirindhaar Varavullik Kotuko Terumen NenjuEnglish meaning (G. U. Pope)My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his loveEnglish verse translation (G. U. Pope)'He comes again, who left my side, and I shall taste love's joy,'- My heart with rapture swells, when thoughts like these my mind employTamil commentary (Kalaignar)காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றதுHindi meaningप्रेम सहित हैं लौटते, बिछुड़ गये जो नाथ । उमड़ रहा यों सोच कर, हृदय खुशी के साथ ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்குமென் மென்தோள் பசப்புKaankaman Konkanaik Kannaarak Kantapin Neengumen Mendhol PasappuEnglish meaning (G. U. Pope)May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shouldersEnglish verse translation (G. U. Pope)O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor fliesTamil commentary (Kalaignar)கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்Hindi meaningप्रियतम को मैं देख लूँ, आँखों से भरपूर । फिर पीलापन स्कंध का, हो जायेगा दूर ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1266வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெடVarukaman Konkan Orunaal Parukuvan Paidhalnoi Ellaam KetaEnglish meaning (G. U. Pope)May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrowEnglish verse translation (G. U. Pope)O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee awayTamil commentary (Kalaignar)என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்Hindi meaningप्रिय आवें तो एक दिन,यों कर लूँ रसपान । जिससे पूरा ही मिटे, दुःखद रोग निदान ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்ணன்ன கேளிர் வரின்Pulappenkol Pulluven Kollo Kalappenkol Kananna Kelir ViranEnglish meaning (G. U. Pope)On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?English verse translation (G. U. Pope)Shall I draw back, or yield myself, or shall both mingled be, When he returns, my spouse, dear as these eyes to meTamil commentary (Kalaignar)கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போதுHindi meaningनेत्र सदृश प्रिय आ मिलें, तो कर बैठूँ मान ? या आलिंगन ही करूँ, या दोनों, हे प्राण ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்துமாலை அயர்கம் விருந்துVinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu Maalai Ayarkam VirundhuEnglish meaning (G. U. Pope)Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the eveningEnglish verse translation (G. U. Pope)O would my king would fight, o'ercome, devide the spoil; At home, to-night, the banquet spread should crown the toilTamil commentary (Kalaignar)தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்Hindi meaningक्रियाशील हो युद्ध कर, राजा पावें जीत । सपत्नीक हम भोज दें, संध्या हित सप्रीत ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்குOrunaal Ezhunaalpol Sellumsen Sendraar Varunaalvaiththu Engu PavarkkuEnglish meaning (G. U. Pope)To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven daysEnglish verse translation (G. U. Pope)One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar returnTamil commentary (Kalaignar)நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்Hindi meaningजिसे प्रवासी पुरुष के, प्रत्यागम का सोच । एक रोज़ है सात सम, लंबा होता रोज़ ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்
Kural 1270பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்Perinennaam Petrakkaal Ennaam Urinennaam Ullam Utaindhukkak KaalEnglish meaning (G. U. Pope)After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?English verse translation (G. U. Pope)What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forthTamil commentary (Kalaignar)துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?Hindi meaningप्राप्य हुई या प्राप्त ही, या हो भी संयोग । हृदय भग्न हो चल बसी, तो क्या हो उपयोग ॥Chapter 127: அவர்வயின் விதும்பல்