Kural 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்Ikalenpa Ellaa Uyirkkum Pakalennum Panpinmai Paarikkum NoiEnglish meaning (G. U. Pope)The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wiseEnglish verse translation (G. U. Pope)Hostility disunion's plague will bring, That evil quality, to every living thingTamil commentary (Kalaignar)மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்Hindi meaningसब जीवों में फूट ही, कहते हैं बुध लोग । अनमिल-भाव-अनर्थ का, पोषण करता रोग ॥Chapter 86: இகல்
Kural 852பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலைPakalkarudhip Patraa Seyinum Ikalkarudhi Innaasey Yaamai ThalaiEnglish meaning (G. U. Pope)Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatredEnglish verse translation (G. U. Pope)Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requiteTamil commentary (Kalaignar)வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்Hindi meaningकोई अनमिल भाव से, कर्म करे यदि पोच । अहित न करना है भला, भेद-भाव को सोच ॥Chapter 86: இகல்
Kural 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்Ikalennum Evvanoi Neekkin Thavalillaath Thaavil Vilakkam TharumEnglish meaning (G. U. Pope)To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fameEnglish verse translation (G. U. Pope)If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be wonTamil commentary (Kalaignar)மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்Hindi meaningरहता है दुःखद बड़ा, भेद-भाव का रोग । उसके वर्जन से मिले, अमर कीर्तिका भोग ॥Chapter 86: இகல்
Kural 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்Inpaththul Inpam Payakkum Ikalennum Thunpaththul Thunpang KetinEnglish meaning (G. U. Pope)If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delightEnglish verse translation (G. U. Pope)Joy of joys abundant grows, When malice dies that woe of woesTamil commentary (Kalaignar)துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்Hindi meaningदुःखों में सबसे बड़ा, है विभेद का दुःख । जब होता है नष्ट वह, होता सुख ही सुक्ख ॥Chapter 86: இகல்
Kural 855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிகலூக்கும் தன்மை யவர்Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare Mikalookkum Thanmai YavarEnglish meaning (G. U. Pope)Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?English verse translation (G. U. Pope)If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victoryTamil commentary (Kalaignar)மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லைHindi meaningउठते देख विभेद को, हट कर रहे समर्थ । उसपर कौन समर्थ जो, सोचे जय के अर्थ ॥Chapter 86: இகல்
Kural 856இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்துIkalin Mikalinidhu Enpavan Vaazhkkai Thavalum Ketalum NaniththuEnglish meaning (G. U. Pope)Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatredEnglish verse translation (G. U. Pope)The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is nearTamil commentary (Kalaignar)மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்Hindi meaningभेद-वृद्धि से मानता, मिलता है आनन्द । जीवन उसका चूक कर, होगा नष्ट तुरन्त ॥Chapter 86: இகல்
Kural 857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval Innaa Arivi NavarEnglish meaning (G. U. Pope)Who only know to work men woe, fulfilled of enmityEnglish verse translation (G. U. Pope)The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmityTamil commentary (Kalaignar)பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்Hindi meaningकरते जो दुर्बुद्धि हैं, भेद-भाव से प्रति । तत्व-दर्श उनको नहीं, जो देता है जीत ॥Chapter 86: இகல்
Kural 858இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடுIkalirku Edhirsaaidhal Aakkam Adhanai Mikalookkin Ookkumaam KetuEnglish meaning (G. U. Pope)Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruinEnglish verse translation (G. U. Pope)'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath masteryTamil commentary (Kalaignar)மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்Hindi meaningहट कर रहना भेद से, देता है संपत्ति । उससे अड़ कर जीतना, लाता पास विपत्ति ॥Chapter 86: இகல்
Kural 859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்குIkalkaanaan Aakkam Varungaal Adhanai Mikalkaanum Ketu ThararkuEnglish meaning (G. U. Pope)At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increaseEnglish verse translation (G. U. Pope)Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's powerTamil commentary (Kalaignar)ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்Hindi meaningभेद-भाव नहिं देखता, तो होती संपत्ति । अधिक देखना है उसे, पाना है आपत्ति ॥Chapter 86: இகல்
Kural 860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்குIkalaanaam Innaadha Ellaam Nakalaanaam Nannayam Ennum SerukkuEnglish meaning (G. U. Pope)All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtuesEnglish verse translation (G. U. Pope)From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestowTamil commentary (Kalaignar)மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்Hindi meaningहोती हैं सब हानियाँ, भेद-भाव से प्राप्त । मैत्री से शुभ नीति का, उत्तम धन है प्राप्त ॥Chapter 86: இகல்