Kural 859: Hostility
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு
Ikalkaanaan Aakkam Varungaal Adhanai
Mikalkaanum Ketu Thararku
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase
ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலே இருப்பான் ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால் அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்
Chapter 86: இகல்