Kural 855: Hostility
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்
Ikaledhir Saaindhozhuka Vallaarai Yaare
Mikalookkum Thanmai Yavar
Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை
Chapter 86: இகல்