Kural 854: Hostility
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin
If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்
Chapter 86: இகல்