Kural 761உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலைUruppamaindhu Ooranjaa Velpatai Vendhan Verukkaiyul Ellaam ThalaiEnglish meaning (G. U. Pope)The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the kingEnglish verse translation (G. U. Pope)A conquering host, complete in all its limbs, that fears no wound, Mid treasures of the king is chiefest foundTamil commentary (Kalaignar)எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்Hindi meaningसब अंगों से युक्त हो, क्षत से जो निर्भीक । जयी सैन्य है भूप के, ऐश्वर्यों में नीक ॥Chapter 77: படை மாட்சி
Kural 762உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிதுUlaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth Tholpataik Kallaal AridhuEnglish meaning (G. U. Pope)Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strengthEnglish verse translation (G. U. Pope)In adverse hour, to face undaunted might of conquering foe, Is bravery that only veteran host can showTamil commentary (Kalaignar)போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாதுHindi meaningछोटा फिर भी विपद में, निर्भय सहना चोट । यह साहस संभव नहीं, मूल सैन्य को छोड़ ॥Chapter 77: படை மாட்சி
Kural 763ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்Oliththakkaal Ennaam Uvari Elaippakai Naakam Uyirppak KetumEnglish meaning (G. U. Pope)What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobraEnglish verse translation (G. U. Pope)Though, like the sea, the angry mice send forth their battle cry; What then? The dragon breathes upon them, and they dieTamil commentary (Kalaignar)எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்Hindi meaningचूहे-शत्रु समुद्र सम, गरजें तो क्या कष्ट । सर्पराज फुफकारते, होते हैं सब नष्ट ॥Chapter 77: படை மாட்சி
Kural 764அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படைAzhivindri Araipokaa Thaaki Vazhivandha Vanka Nadhuve PataiEnglish meaning (G. U. Pope)That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)English verse translation (G. U. Pope)That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famedTamil commentary (Kalaignar)எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்Hindi meaningअविनाशी रहते हुए, छल का हो न शिकार । पुश्तैनी साहस जहाँ, वही सैन्य निर्धार ॥Chapter 77: படை மாட்சி
Kural 765கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படைKootrutandru Melvarinum Kooti Edhirnirkum Aatra Ladhuve PataiEnglish meaning (G. U. Pope)That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with furyEnglish verse translation (G. U. Pope)That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bandsTamil commentary (Kalaignar)உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்Hindi meaningक्रोधिक हो यम आ भिड़े, फिर भी हो कर एक । जो समर्थ मुठ-भेड़ में, सैन्य वही है नेक ॥Chapter 77: படை மாட்சி
Kural 766மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குMaramaanam Maanta Vazhichchelavu Thetram Enanaanke Emam PataikkuEnglish meaning (G. U. Pope)Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an armyEnglish verse translation (G. U. Pope)Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defenceTamil commentary (Kalaignar)வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்Hindi meaningशौर्य, मान, विश्वस्तता, करना सद्व्यवहार । ये ही सेना के लिये, रक्षक गुण हैं चार ॥Chapter 77: படை மாட்சி
Kural 767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்துThaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha Pordhaangum Thanmai ArindhuEnglish meaning (G. U. Pope)That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)English verse translation (G. U. Pope)A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foesTamil commentary (Kalaignar)களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்Hindi meaningचढ़ आने पर शत्रु के, व्यूह समझ रच व्यूह । रोक चढ़ाई खुद चढ़े, यही सैन्य की रूह ॥Chapter 77: படை மாட்சி
Kural 768அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai Pataiththakaiyaal Paatu PerumEnglish meaning (G. U. Pope)Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearanceEnglish verse translation (G. U. Pope)Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilledTamil commentary (Kalaignar)போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்Hindi meaningयद्यपि संहारक तथा, सहन शक्ति से हीन । तड़क-भड़क से पायगी, सेना नाम धुरीण ॥Chapter 77: படை மாட்சி
Kural 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படைSirumaiyum Sellaath Thuniyum Varumaiyum Illaayin Vellum PataiEnglish meaning (G. U. Pope)An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and povertyEnglish verse translation (G. U. Pope)Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victoryTamil commentary (Kalaignar)சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்Hindi meaningलगातार करना घृणा, क्षय होना औ’ दैन्य । जिसमें ये होते नहीं, पाता जय वह सैन्य ॥Chapter 77: படை மாட்சி
Kural 770நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்Nilaimakkal Saala Utaiththeninum Thaanai Thalaimakkal Ilvazhi IlEnglish meaning (G. U. Pope)Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generalsEnglish verse translation (G. U. Pope)Though men abound, all ready for the war, No army is where no fit leaders areTamil commentary (Kalaignar)உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாதுHindi meaningरखने पर भी सैन्य में, अगणित स्थायी वीर । स्थायी वह रहता नहीं, बिन सेनापति धीर ॥Chapter 77: படை மாட்சி