Kural 691அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்Akalaadhu Anukaadhu Theekkaaivaar Polka Ikalvendharch Cherndhozhuku VaarEnglish meaning (G. U. Pope)Thus let them act who dwell beneath of warlike kings the palace-roofEnglish verse translation (G. U. Pope)Who warm them at the fire draw not too near, nor keep too much aloof; Thus let them act who dwell beneath of warlike kings the palace-roofTamil commentary (Kalaignar)முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்Hindi meaningदूर न पास न रह यथा, तापों उसी प्रकार । भाव-बदलते भूप से, करना है व्यवहार ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 692மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கந் தரும்Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal Manniya Aakkan TharumEnglish meaning (G. U. Pope)For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealthEnglish verse translation (G. U. Pope)To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth suppliesTamil commentary (Kalaignar)மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்Hindi meaningराजा को जो प्रिय रहें, उनकी हो नहिं चाह । उससे स्थायी संपदा, दिलायगा नरनाह ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிதுPotrin Ariyavai Potral Katuththapin Thetrudhal Yaarkkum AridhuEnglish meaning (G. U. Pope)Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove itEnglish verse translation (G. U. Pope)Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rareTamil commentary (Kalaignar)தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்லHindi meaningयदि बचना है तो बचो, दोषों से विकराल । समाधान सभव नहीं, शक करते नरपाल ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 694செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்துSevichchollum Serndha Nakaiyum Aviththozhukal Aandra Periyaa RakaththuEnglish meaning (G. U. Pope)While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at othersEnglish verse translation (G. U. Pope)All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possessTamil commentary (Kalaignar)ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்Hindi meaningकानाफूसी साथ ही, हँसी अन्य के साथ । महाराज के साथ में, छोड़ो इनका साथ ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 695எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறைEpporulum Oraar Thotaraarmar Rapporulai Vittakkaal Ketka MaraiEnglish meaning (G. U. Pope)(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (byEnglish verse translation (G. U. Pope)Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give earTamil commentary (Kalaignar)பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்Hindi meaningछिपे सुनो मत भेद को, पूछो मत 'क्या बात' । प्रकट करे यदि नृप स्वयं, तो सुन लो वह बात ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்Kuripparindhu Kaalang Karudhi Veruppila Ventupa Vetpach CholalEnglish meaning (G. U. Pope)Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeableEnglish verse translation (G. U. Pope)Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declareTamil commentary (Kalaignar)ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்Hindi meaningभाव समझ समयज्ञ हो, छोड़ घृणित सब बात । नृप-मनचाहा ढंग से, कह आवश्यक बात ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்Vetpana Solli Vinaiyila Egngnaandrum Ketpinum Sollaa VitalEnglish meaning (G. U. Pope)Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)English verse translation (G. U. Pope)Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heardTamil commentary (Kalaignar)விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்Hindi meaningनृप से वांछित बात कह, मगर निरर्थक बात । पूछें तो भी बिन कहे, सदा त्याग वह बात ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 698இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra Oliyotu Ozhukap PatumEnglish meaning (G. U. Pope)Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!"English verse translation (G. U. Pope)Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bringTamil commentary (Kalaignar)எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்Hindi meaning‘छोटे हैं, ये बन्धु हैं’, यों नहिं कर अपमान । किया जाय नरपाल का, देव तुल्य सम्मान ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்Kolappattem Endrennik Kollaadha Seyyaar Thulakkatra Kaatchi YavarEnglish meaning (G. U. Pope)Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (withinEnglish verse translation (G. U. Pope)'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision viewTamil commentary (Kalaignar)ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்Hindi meaning‘नृप के प्रिय हम बन गये’, ऐसा कर सुविचार । जो हैं निश्चल बुद्धि के, करें न अप्रिय कार ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
Kural 700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum Kezhudhakaimai Ketu TharumEnglish meaning (G. U. Pope)The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruinEnglish verse translation (G. U. Pope)Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin bringsTamil commentary (Kalaignar)நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்Hindi meaning‘चिरपरिचित हैं’, यों समझ, नृप से दुर्व्यवहार । करने का अधिकार तो, करता हानि अपार ॥Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்