Kural 692: Conduct in the Presence of the King
மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கந் தரும்
Mannar Vizhaipa Vizhaiyaamai Mannaraal
Manniya Aakkan Tharum
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்
Chapter 70: மன்னரைச் சேர்ந்து ஒழுகல்