Kural 561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்துThakkaangu Naatith Thalaichchellaa Vannaththaal Oththaangu Oruppadhu VendhuEnglish meaning (G. U. Pope)He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committedEnglish verse translation (G. U. Pope)Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is heTamil commentary (Kalaignar)நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்Hindi meaningभूप वही जो दोष का, करके उचित विचार । योग्य दण्ड से इस तरह, फिर नहिं हो वह कार ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 562கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்Katidhochchi Mella Erika Netidhaakkam Neengaamai Ventu PavarEnglish meaning (G. U. Pope)Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildnessEnglish verse translation (G. U. Pope)For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fallTamil commentary (Kalaignar)குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்Hindi meaningराजश्री चिरकाल यदि, रखना चाहें साथ । दिखा दण्ड की उग्रता, करना मृदु आघात ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்Veruvandha Seydhozhukum Vengola Naayin Oruvandham Ollaik KetumEnglish meaning (G. U. Pope)The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruinEnglish verse translation (G. U. Pope)Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sureTamil commentary (Kalaignar)குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்Hindi meaningयदि भयकारी कर्म कर, करे प्रजा को त्रस्त । निश्चय जल्दी कूर वह, हो जावेगा अस्त ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan Uraikatuki Ollaik KetumEnglish meaning (G. U. Pope)The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortenedEnglish verse translation (G. U. Pope)'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decayTamil commentary (Kalaignar)கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்Hindi meaningजिस नृप की दुष्कीर्ति हो, ‘राजा है अति क्रूर’ । अल्प आयु हो जल्द वह, होगा नष्ट ज़रूर ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்ன துடைத்துArunjevvi Innaa Mukaththaan Perunjelvam Peeykan Tannadhu UtaiththuEnglish meaning (G. U. Pope)The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devilEnglish verse translation (G. U. Pope)Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glanceTamil commentary (Kalaignar)யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்Hindi meaningअप्रसन्न जिसका वदन, भेंट नहीं आसान । ज्यों अपार धन भूत-वश, उसका धन भी जान ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்Katunjollan Kannilan Aayin Netunjelvam Neetindri Aange KetumEnglish meaning (G. U. Pope)The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with himEnglish verse translation (G. U. Pope)The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall dieTamil commentary (Kalaignar)கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்Hindi meaningकटु भाषी यदि हो तथा, दया-दृष्टि से हीन । विपुल विभव नृप का मिटे, तत्क्षण हो स्थितिहीन ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 567கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan Atumuran Theykkum AramEnglish meaning (G. U. Pope)Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies)English verse translation (G. U. Pope)Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering mightTamil commentary (Kalaignar)கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்Hindi meaningकटु भाषण नृप का तथा, देना दण्ड अमान । शत्रु-दमन की शक्ति को, घिसती रेती जान ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திருInaththaatri Ennaadha Vendhan Sinaththaatrich Cheerir Sirukum ThiruEnglish meaning (G. U. Pope)The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against themEnglish verse translation (G. U. Pope)Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'erTamil commentary (Kalaignar)கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்Hindi meaningसचिवों की न सलाह ले, फिर होने पर कष्ट । आग-बबूला नृप हुआ, तो श्री होगी नष्ट ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan Veruvandhu Veydhu KetumEnglish meaning (G. U. Pope)The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perishEnglish verse translation (G. U. Pope)Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly dieTamil commentary (Kalaignar)முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்Hindi meaningदुर्ग बनाया यदि नहीं, रक्षा के अनुरूप । युद्ध छिड़ा तो हकबका, शीघ्र मिटे वह भूप ॥Chapter 57: வெருவந்த செய்யாமை
Kural 570கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறைKallaarp Pinikkum Katungol Adhuvalladhu Illai Nilakkup PoraiEnglish meaning (G. U. Pope)The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)English verse translation (G. U. Pope)Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bearTamil commentary (Kalaignar)கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லைHindi meaningमूर्खों को मंत्री रखे, यदि शासक बहु क्रूर । उनसे औ’ नहिं भूमि को, भार रूप भरपूर ॥Chapter 57: வெருவந்த செய்யாமை