Kural 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்துKolaimerkon Taarir Kotidhe Alaimerkontu Allavai Seydhozhukum VendhuEnglish meaning (G. U. Pope)The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murdererEnglish verse translation (G. U. Pope)Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassingTamil commentary (Kalaignar)அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்Hindi meaningहत्यारे से भी अधिक, वह राजा है क्रूर । जो जन को हैरान कर, करे पाप भरपूर ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவுVelotu Nindraan Ituven Radhupolum Kolotu Nindraan IravuEnglish meaning (G. U. Pope)The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"English verse translation (G. U. Pope)As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a giftTamil commentary (Kalaignar)ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றதுHindi meaningभाला ले कर हो खड़े, डाकू की ज्यों माँग । राजदण्डयुत की रही, त्यों भिक्षा की माँग ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்Naatorum Naati Muraiseyyaa Mannavan Naatorum Naatu KetumEnglish meaning (G. U. Pope)The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruinEnglish verse translation (G. U. Pope)Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bringTamil commentary (Kalaignar)ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்Hindi meaningदिन दिन नीति विचार कर, नृप न करे यदि राज । ह्रासोन्मुख होता रहे, दिन दिन उसका राज ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசுKoozhung Kutiyum Orungizhakkum Kolkotich Choozhaadhu Seyyum ArasuEnglish meaning (G. U. Pope)The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjectsEnglish verse translation (G. U. Pope)Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall loseTamil commentary (Kalaignar)நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்Hindi meaningनीतिहीन शासन करे, बिन सोचे नरनाथ । तो वह प्रजा व वित्त को, खो बैठे इक साथ ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 555அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படைAllarpattu Aatraadhu Azhudhakan Neerandre Selvaththaith Theykkum PataiEnglish meaning (G. U. Pope)Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?English verse translation (G. U. Pope)His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth awayTamil commentary (Kalaignar)கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்Hindi meaningउतपीड़ित जन रो पड़े, जब वेदना अपार । श्री का नाशक शास्त्र है, क्या न नेत्र-जल-धार ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 556மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளிMannarkku Mannudhal Sengonmai Aqdhindrel Mannaavaam Mannark KoliEnglish meaning (G. U. Pope)Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no enduranceEnglish verse translation (G. U. Pope)To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' lightTamil commentary (Kalaignar)நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்Hindi meaningनीतिपूर्ण शासन रखे, नृप का वश चिरकाल । नीति न हो तो, भूप का, यश न रहे सब काल ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 557துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்குThuliyinmai Gnaalaththirku Etratre Vendhan Aliyinmai Vaazhum UyirkkuEnglish meaning (G. U. Pope)As is the world without rain, so live a people whose king is without kindnessEnglish verse translation (G. U. Pope)As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breatheTamil commentary (Kalaignar)மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்Hindi meaningअनावृष्टि से दुःख जो, पाती भूमि अतीव । दयावृष्टि बिन भूप की, पाते हैं सब जिव ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 558இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa Mannavan Korkeezhp PatinEnglish meaning (G. U. Pope)Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justiceEnglish verse translation (G. U. Pope)To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust kingTamil commentary (Kalaignar)வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியதுHindi meaningअति दुःखद है सधनता, रहने से धनहीन । यदि अन्यायी राज के, रहना पड़े अधीन ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்Muraikoti Mannavan Seyyin Uraikoti Ollaadhu Vaanam PeyalEnglish meaning (G. U. Pope)If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showersEnglish verse translation (G. U. Pope)Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rainTamil commentary (Kalaignar)முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாதுHindi meaningयदि राजा शासन करे, राजधर्म से चूक । पानी बरसेगा नहीं, ऋतु में बादल चूक ॥Chapter 56: கொடுங்கோன்மை
Kural 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar Kaavalan Kaavaan EninEnglish meaning (G. U. Pope)If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedasEnglish verse translation (G. U. Pope)Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lieTamil commentary (Kalaignar)ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்Hindi meaningषटकर्मी को स्मृति नहीं, दूध न देगी गाय । यदि जन-रक्षक भूप से, रक्षा की नहिं जाय ॥Chapter 56: கொடுங்கோன்மை