Kural 552: The Cruel Sceptre
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது
Chapter 56: கொடுங்கோன்மை