Kural 556: The Cruel Sceptre
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்
Chapter 56: கொடுங்கோன்மை