Kural 491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லதுThotangarka Evvinaiyum Ellarka Mutrum Itanganta Pinal LadhuEnglish meaning (G. U. Pope)Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging himEnglish verse translation (G. U. Pope)Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you knowTamil commentary (Kalaignar)ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்Hindi meaningकोई काम न कर शुरू, तथा न कर उपहास । जब तक रिपु को घेरने, स्थल की है नहिं आस ॥Chapter 50: இடனறிதல்
Kural 492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam Aakkam Palavun TharumEnglish meaning (G. U. Pope)Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantagesEnglish verse translation (G. U. Pope)Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yieldTamil commentary (Kalaignar)வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்Hindi meaningशत्रु-भाव से पुष्ट औ’, जो हों अति बलवान । उनको भी गढ़-रक्ष तो, बहु फल करे प्रदान ॥Chapter 50: இடனறிதல்
Kural 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்Aatraarum Aatri Atupa Itanarindhu Potraarkan Potrich CheyinEnglish meaning (G. U. Pope)Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemiesEnglish verse translation (G. U. Pope)E'en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offenceTamil commentary (Kalaignar)தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்Hindi meaningनिर्बल भी बन कर सबल, पावें जय-सम्मान । यदि रिपु पर धावा करें, ख़ोज सुरक्षित स्थान ॥Chapter 50: இடனறிதல்
Kural 494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்Enniyaar Ennam Izhappar Itanarindhu Thunniyaar Thunnich CheyinEnglish meaning (G. U. Pope)If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering themEnglish verse translation (G. U. Pope)The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintainTamil commentary (Kalaignar)ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்Hindi meaningरिपु निज विजय विचार से, धो बैठेंगे हाथ । स्थान समझ यदि कार्य में, जुड़ते दृढ नरनाथ ॥Chapter 50: இடனறிதல்
Kural 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிறNetumpunalul Vellum Mudhalai Atumpunalin Neengin Adhanaip PiraEnglish meaning (G. U. Pope)In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer itEnglish verse translation (G. U. Pope)The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything besideTamil commentary (Kalaignar)தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்Hindi meaningगहरे जल में मगर की, अन्यों पर हो जीत । जल से बाहर अन्य सब, पावें जय विपरीत ॥Chapter 50: இடனறிதல்
Kural 496கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்துKatalotaa Kaalval Netundher Katalotum Naavaayum Otaa NilaththuEnglish meaning (G. U. Pope)Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earthEnglish verse translation (G. U. Pope)The lofty car, with mighty wheel, sails not o'er watery main, The boat that skims the sea, runs not on earth's hard plainTamil commentary (Kalaignar)ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது' `கப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்Hindi meaningभारी रथ दृढ चक्रयुत, चले न सागर पार । सागरगामी नाव भी, चले न भू पर तार ॥Chapter 50: இடனறிதல்
Kural 497அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்Anjaamai Allaal Thunaiventaa Enjaamai Enni Itaththaal SeyinEnglish meaning (G. U. Pope)You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operationsEnglish verse translation (G. U. Pope)Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision madeTamil commentary (Kalaignar)ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லைHindi meaningनिर्भय के अतिरिक्त तो, चाहिये न सहकार । उचित जगह पर यदि करें, खूब सोच कर कार ॥Chapter 50: இடனறிதல்
Kural 498சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan Ookkam Azhindhu VitumEnglish meaning (G. U. Pope)The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can actEnglish verse translation (G. U. Pope)If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts failTamil commentary (Kalaignar)சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்Hindi meaningयदि पाता लघु-सैन्य-युत, आश्रय स्थल अनुकूल । उसपर चढ़ बहु-सैन्य युत, होगा नष्ट समूल ॥Chapter 50: இடனறிதல்
Kural 499சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிதுSirainalanum Seerum Ilareninum Maandhar Urainilaththotu Ottal AridhuEnglish meaning (G. U. Pope)It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortressEnglish verse translation (G. U. Pope)Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attackTamil commentary (Kalaignar)பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்லHindi meaningसदृढ़ दुर्ग साधन बड़ा, है नहिं रिपु के पास । फिर भी उसके क्षेत्र में, भिड़ना व्यर्थ प्रयास ॥Chapter 50: இடனறிதல்
Kural 500காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறுKaalaazh Kalaril Nariyatum Kannanjaa Velaal Mukaththa KaliruEnglish meaning (G. U. Pope)A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink downEnglish verse translation (G. U. Pope)The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed menTamil commentary (Kalaignar)வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்Hindi meaningजिस निर्भय गजराज के, दन्तलग्न बरछैत । गीदड़ भी मारे उसे, जब दलदल में कैंद ॥Chapter 50: இடனறிதல்