Kural 500: Knowing the Place
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு
Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa
Velaal Mukaththa Kaliru
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்
Chapter 50: இடனறிதல்