Kural 431செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்துSerukkunj Chinamum Sirumaiyum Illaar Perukkam Perumidha NeerththuEnglish meaning (G. U. Pope)54 Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lustEnglish verse translation (G. U. Pope)Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attainTamil commentary (Kalaignar)இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்Hindi meaningकाम क्रोध मद दोष से, जो होते हैं मुक्त । उनकी जो बढ़ती हुई, होती महिमा-युक्त ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்குIvaralum Maanpirandha Maanamum Maanaa Uvakaiyum Edham IraikkuEnglish meaning (G. U. Pope)Avarice, undignified pride, and low pleasures are faults in a kingEnglish verse translation (G. U. Pope)A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brithTamil commentary (Kalaignar)மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்Hindi meaningहाथ खींचना दान से, रखना मिथ्या मान । नृप का अति दाक्षिण्य भी, मानो दोष अमान ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak Kolvar Pazhinaanu VaarEnglish meaning (G. U. Pope)Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra treeEnglish verse translation (G. U. Pope)Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seemTamil commentary (Kalaignar)பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்Hindi meaningनिन्दा का डर है जोन्हें, तिलभर निज अपराध । होता तो बस ताड़ सम, मानें उसे अगाध ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகைKutrame Kaakka Porulaakak Kutrame Atran Tharooum PakaiEnglish meaning (G. U. Pope)Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemyEnglish verse translation (G. U. Pope)Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmityTamil commentary (Kalaignar)குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்Hindi meaningबचकर रहना दोष से, लक्ष्य मान अत्यंत । परम शत्रु है दोष ही, जो कर देगा अंत ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar Vaiththooru Polak KetumEnglish meaning (G. U. Pope)The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fireEnglish verse translation (G. U. Pope)His joy who guards not 'gainst the coming evil day, Like straw before the fire shall swift consume awayTamil commentary (Kalaignar)முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்Hindi meaningदोष उपस्थिति पूर्व ही, किया न जीवन रक्ष । तो वह मिटता है यथा, भूसा अग्नि समक्ष ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 436தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்குThankutram Neekkip Pirarkutrang Kaankirpin Enkutra Maakum Iraikku?English meaning (G. U. Pope)What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of othersEnglish verse translation (G. U. Pope)Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other menTamil commentary (Kalaignar)முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?Hindi meaningदोष-मुक्त कर आपको, बाद पराया दाष । जो देखे उस भूप में, हो सकता क्या दोष ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 437செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்Seyarpaala Seyyaa Thivariyaan Selvam Uyarpaala Thandrik KetumEnglish meaning (G. U. Pope)The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continueEnglish verse translation (G. U. Pope)Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behindTamil commentary (Kalaignar)நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்Hindi meaningजो धन में आसक्त है, बिना किये कर्तव्य । जमता उसके पास जो, व्यर्थ जाय वह द्रव्य ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 438பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்றுPatrullam Ennum Ivaranmai Etrullum Ennap Patuvadhon RandruEnglish meaning (G. U. Pope)Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all)English verse translation (G. U. Pope)The greed of soul that avarice men call, When faults are summed, is worst of allTamil commentary (Kalaignar)எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்Hindi meaningधनासक्ति जो लोभ है, वह है दोष विशेश | अन्तर्गत उनके नहीं, जितने दोष अशेष ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 439வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினைViyavarka Egngnaandrum Thannai Nayavarka Nandri Payavaa VinaiEnglish meaning (G. U. Pope)Let no (one) praise himself, at any time; let him not desire to do useless thingsEnglish verse translation (G. U. Pope)Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of goodTamil commentary (Kalaignar)எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாதுHindi meaningश्रेष्ठ समझ कर आपको, कभी न कर अभिमान । चाह न हो उस कर्म की, जो न करे कल्याण ॥Chapter 44: குற்றங்கடிதல்
Kural 440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin Edhila Edhilaar NoolEnglish meaning (G. U. Pope)If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be uselessEnglish verse translation (G. U. Pope)If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless proveTamil commentary (Kalaignar)தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்Hindi meaningभोगेगा यदि गुप्त रख, मनचाहा सब काम । रिपुओं का षड्यंत्र तब, हो जावे बेकाम ॥Chapter 44: குற்றங்கடிதல்