Kural 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்Pallaar Muniyap Payanila Solluvaan Ellaarum Ellap PatumEnglish meaning (G. U. Pope)He who to the disgust of many speaks useless things will be despised by allEnglish verse translation (G. U. Pope)Words without sense, while chafe the wise, Who babbles, him will all despiseTamil commentary (Kalaignar)பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்Hindi meaningबहु जन सुन करते घृणा, यों जो करे प्रलाप । सर्व जनों का वह बने, उपहासास्पद आप ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீதுPayanila Pallaarmun Sollal Nayanila Nattaarkan Seydhalir ReedhuEnglish meaning (G. U. Pope)To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friendsEnglish verse translation (G. U. Pope)Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth moreTamil commentary (Kalaignar)பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்Hindi meaningबुद्धिमान जनवृन्द के, सम्मुख किया प्रलाप । अप्रिय करनी मित्र प्रति, करने से अति पाप ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 193நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரைNayanilan Enpadhu Sollum Payanila Paarith Thuraikkum UraiEnglish meaning (G. U. Pope)That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."English verse translation (G. U. Pope)Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gainsTamil commentary (Kalaignar)பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்Hindi meaningलम्बी-चौड़ी बात जो, होती अर्थ-विहीन । घोषित करती है वही, वक्ता नीति-विहीन ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்துNayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap Panpilsol Pallaa RakaththuEnglish meaning (G. U. Pope)25 The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,English verse translation (G. U. Pope)Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from goodTamil commentary (Kalaignar)பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்Hindi meaningसंस्कृत नहीं, निरर्थ हैं, सभा मध्य हैं उक्त । करते ऐसे शब्द हैं, सुगुण व नीति-वियुक्त ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar SolinEnglish meaning (G. U. Pope)If the good speak vain words their eminence and excellence will leave themEnglish verse translation (G. U. Pope)Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of senseTamil commentary (Kalaignar)நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்Hindi meaningनिब्फल शब्द अगर कहे, कोई चरित्रवान । हो जावे उससे अलग, कीर्ति तथा सम्मान ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 196பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்Payanil Sol Paaraattu Vaanai Makanenal Makkat Padhati YenalEnglish meaning (G. U. Pope)Call not him a man who parades forth his empty words Call him the chaff of menEnglish verse translation (G. U. Pope)Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanityTamil commentary (Kalaignar)பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்Hindi meaningजिसको निब्फल शब्द में, रहती है आसक्ति । कह ना तू उसको मनुज, कहना थोथा व्यक्ति ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்றுNayanila Sollinunj Cholluka Saandror Payanila Sollaamai NandruEnglish meaning (G. U. Pope)Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless thingsEnglish verse translation (G. U. Pope)Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle wordTamil commentary (Kalaignar)பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லதுHindi meaningकहें भले ही साधुजन, कहीं अनय के शब्द । मगर इसी में है भला, कहें न निब्फल शब्द ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 198அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்Arumpayan Aayum Arivinaar Sollaar Perumpayan Illaadha SolEnglish meaning (G. U. Pope)The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in themEnglish verse translation (G. U. Pope)The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significanceTamil commentary (Kalaignar)அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்Hindi meaningउत्तम फल की परख का, जिनमें होगा ज्ञान । महा प्रयोजन रहित वच, बोलेंगे नहिं जान ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha Maasaru Kaatchi YavarEnglish meaning (G. U. Pope)Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit notEnglish verse translation (G. U. Pope)The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanityTamil commentary (Kalaignar)மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்Hindi meaningतत्वज्ञानी पुरुष जो, माया-भ्रम से मुक्त । विस्मृति से भी ना कहें, वच जो अर्थ-वियुक्त ॥Chapter 20: பயனில சொல்லாமை
Kural 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்Solluka Sollir Payanutaiya Sollarka Sollir Payanilaach CholEnglish meaning (G. U. Pope)Speak what is useful, and speak not useless wordsEnglish verse translation (G. U. Pope)If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless wordTamil commentary (Kalaignar)பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்Hindi meaningकहना ऐसा शब्द ही, जिससे होवे लाभ । कहना मत ऐसा वचन, जिससे कुछ नहिं लाभ ॥Chapter 20: பயனில சொல்லாமை