Kural 1321இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறுIllai Thavaravarkku Aayinum Ootudhal Valladhu Avaralikku MaaruEnglish meaning (G. U. Pope)Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislikeEnglish verse translation (G. U. Pope)Although there be no fault in him, the sweetness of his love Hath power in me a fretful jealousy to moveTamil commentary (Kalaignar)எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியதுHindi meaningयद्यपि उनकी भूल नहिं, उनका प्रणय-विधान । प्रेरित करता है मुझे, करने के हित मान ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்Ootalin Thondrum Sirudhuni Nallali Vaatinum Paatu PerumEnglish meaning (G. U. Pope)His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislikeEnglish verse translation (G. U. Pope)My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom againTamil commentary (Kalaignar)காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்Hindi meaningमान जनित लघु दुःख से, यद्यपि प्रिय का प्रेम । मुरझा जाता है ज़रा, फिर भी पाता क्षेम ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1323புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்துPulaththalin Puththelnaatu Unto Nilaththotu Neeriyain Thannaar AkaththuEnglish meaning (G. U. Pope)Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?English verse translation (G. U. Pope)Is there a bliss in any world more utterly divine, Than 'coyness' gives, when hearts as earth and water joinTamil commentary (Kalaignar)நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?Hindi meaningमिट्टी-पानी मिलन सम, जिस प्रिय का संपर्क । उनसे होते कलह से, बढ़ कर है क्या स्वर्ग ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படைPulli Vitaaap Pulaviyul Thondrumen Ullam Utaikkum PataiEnglish meaning (G. U. Pope)In prolonged dislike after an embrace there is a weapon that can break my heartEnglish verse translation (G. U. Pope)'Within the anger feigned' that close love's tie doth bind, A weapon lurks, which quite breaks down my mindTamil commentary (Kalaignar)இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறதுHindi meaningमिलन साध्य कर, बिछुड़ने, देता नहिं जो मान । उससे आविर्भूत हो, हृत्स्फोटक सामान ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1325தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்துThavarilar Aayinum Thaamveezhvaar Mendrol Akaralin Aangon RutaiththuEnglish meaning (G. U. Pope)Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they loveEnglish verse translation (G. U. Pope)Though free from fault, from loved one's tender arms To be estranged a while hath its own special charmsTamil commentary (Kalaignar)தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறதுHindi meaningयद्यपि प्रिय निर्दोष है, मृदुल प्रिया का स्कंध । छूट रहे जब मिलन से, तब है इक आनन्द ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1326உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிதுUnalinum Untadhu Aralinidhu Kaamam Punardhalin Ootal InidhuEnglish meaning (G. U. Pope)To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourseEnglish verse translation (G. U. Pope)'Tis sweeter to digest your food than 'tis to eat; In love, than union's self is anger feigned more sweetTamil commentary (Kalaignar)உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்Hindi meaningखाने से, खाया हुआ, पचना सुखकर जान । काम-भोग हित मिलन से, अधिक सुखद है मान ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1327ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்Ootalil Thotravar Vendraar Adhumannum Kootalir Kaanap PatumEnglish meaning (G. U. Pope)160 Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (whichEnglish verse translation (G. U. Pope)In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the dayTamil commentary (Kalaignar)ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்Hindi meaningप्रणय-कलह में जो विजित, उसे रहा जय योग । वह तो जाना जायगा, जब होगा संयोग ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்புOotip Perukuvam Kollo Nudhalveyarppak Kootalil Thondriya UppuEnglish meaning (G. U. Pope)Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?English verse translation (G. U. Pope)And shall we ever more the sweetness know of that embrace With dewy brow; to which 'feigned anger' lent its piquant graceTamil commentary (Kalaignar)நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?Hindi meaningस्वेद-जनक सुललाट पर, मिलन जन्य आनन्द । प्रणय-कलह कर क्या मिले, फिर वह हमें अमन्द ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1329ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இராOotuka Manno Oliyizhai Yaamirappa Neetuka Manno IraaEnglish meaning (G. U. Pope)May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!English verse translation (G. U. Pope)Let her, whose jewels brightly shine, aversion feign That I may still plead on, O night, prolong thy reignTamil commentary (Kalaignar)ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாகHindi meaningरत्नाभरण सजी प्रिया, करे और भी मान । करें मनौती हम यथा, बढ़े रात्रि का मान ॥Chapter 133: ஊடலுவகை
Kural 1330ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam Kooti Muyangap PerinEnglish meaning (G. U. Pope)Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislikeEnglish verse translation (G. U. Pope)A 'feigned aversion' coy to pleasure gives a zest; The pleasure's crowned when breast is clasped to breastTamil commentary (Kalaignar)ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்Hindi meaningरहा काम का मधुर रस, प्रणय-कलह अवगाह । फिर उसका है मधुर रस, मधुर मिलन सोत्साह ॥Chapter 133: ஊடலுவகை