Kural 1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்றுIrakka Iraththakkaark Kaanin Karappin Avarpazhi Thampazhi AndruEnglish meaning (G. U. Pope)If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yoursEnglish verse translation (G. U. Pope)When those you find from whom 'tis meet to ask,- for aid apply; Theirs is the sin, not yours, if they the gift denyTamil commentary (Kalaignar)கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்லHindi meaningयाचन करने योग्य हों, तो माँगना ज़रूर । उनका गोपन-दोष हो, तेरा कुछ न कसूर ॥Chapter 106: இரவு
Kural 1052இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்Inpam Oruvarku Iraththal Irandhavai Thunpam Uraaa VarinEnglish meaning (G. U. Pope)Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)English verse translation (G. U. Pope)Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receiveTamil commentary (Kalaignar)வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்Hindi meaningयचित चीज़ें यदि मिलें, बिना दिये दुख-द्वन्द । याचन करना मनुज को, देता है आनन्द ॥Chapter 106: இரவு
Kural 1053கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்துKarappilaa Nenjin Katanarivaar Munnindru Irappumo Reer UtaiththuEnglish meaning (G. U. Pope)There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)English verse translation (G. U. Pope)The men who nought deny, but know what's due, before their face To stand as suppliants affords especial graceTamil commentary (Kalaignar)உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்Hindi meaningखुला हृदय रखते हुए, जो मानेंगे मान । उनके सम्मुख जा खड़े, याचन में भी शान ॥Chapter 106: இரவு
Kural 1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டுIraththalum Eedhale Polum Karaththal Kanavilum Thetraadhaar MaattuEnglish meaning (G. U. Pope)To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);English verse translation (G. U. Pope)Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dreamTamil commentary (Kalaignar)இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்Hindi meaningजिन्हें स्वप्न में भी ‘नहीं’, कहने की नहिं बान । उनसे याचन भी रहा, देना ही सम जान ॥Chapter 106: இரவு
Kural 1055கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்றிரப்பவர் மேற்கொள் வதுKarappilaar Vaiyakaththu Unmaiyaal Kannindru Irappavar Merkol VadhuEnglish meaning (G. U. Pope)As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before themEnglish verse translation (G. U. Pope)Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to prayTamil commentary (Kalaignar)உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்Hindi meaningसम्मुख होने मात्र से, बिना किये इनकार । दाता हैं जग में, तभी, याचन है स्वीकार ॥Chapter 106: இரவு
Kural 1056கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai Ellaam Orungu KetumEnglish meaning (G. U. Pope)All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusingEnglish verse translation (G. U. Pope)It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will fleeTamil commentary (Kalaignar)இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்Hindi meaningउन्हें देख जिनको नहीं, ‘ना’, कह सहना कष्ट । दुःख सभी दारिद्र्य के, एक साथ हों नष्ट ॥Chapter 106: இரவு
Kural 1057இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்துIkazhndhellaadhu Eevaaraik Kaanin Makizhndhullam Ullul Uvappadhu UtaiththuEnglish meaning (G. U. Pope)Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesyEnglish verse translation (G. U. Pope)If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joyTamil commentary (Kalaignar)இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்Hindi meaningबिना किये अवहेलना, देते जन को देख । मन ही मन आनन्द से, रहा हर्ष-अतिरेक ॥Chapter 106: இரவு
Kural 1058இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்றுIrappaarai Illaayin Eernganmaa Gnaalam Marappaavai Sendruvan ThatruEnglish meaning (G. U. Pope)If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppetEnglish verse translation (G. U. Pope)If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and goTamil commentary (Kalaignar)வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லைHindi meaningशीतल थलयुत विपुल जग, यदि हो याचक-हीन । कठपुथली सम वह रहे, चलती सूत्राधीन ॥Chapter 106: இரவு
Kural 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடைEevaarkan Ennuntaam Thotram Irandhukol Mevaar Ilaaak KataiEnglish meaning (G. U. Pope)What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)English verse translation (G. U. Pope)What glory will there be to men of generous soul, When none are found to love the askers' roleTamil commentary (Kalaignar)இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்Hindi meaningजब कि प्रतिग्रह चाहते, मिलें न याचक लोग । दाताओं को क्या मिले, यश पाने का योग ॥Chapter 106: இரவு
Kural 1060இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரிIrappaan Vekulaamai Ventum Nirappitumpai Thaaneyum Saalum KariEnglish meaning (G. U. Pope)He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing)English verse translation (G. U. Pope)Askers refused from wrath must stand aloof; The plague of poverty itself is ample proofTamil commentary (Kalaignar)இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதேHindi meaningयाचक को तो चाहिये, ग्रहण करे अक्रोध । निज दरिद्रता-दुःख ही, करे उसे यह बोध ॥Chapter 106: இரவு