Kural 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum Ullazhikka Laakaa AranEnglish meaning (G. U. Pope)Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroyEnglish verse translation (G. U. Pope)True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defyTamil commentary (Kalaignar)பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்Hindi meaningरक्षा हित कै नाश से, बुद्धिरूप औजार । है भी रिपुओं के लिये, दुर्गम दुर्ग आपार ॥Chapter 43: அறிவுடைமை
Kural 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவுEnporula Vaakach Chelachchollith Thaanpirarvaai Nunporul Kaanpa TharivuEnglish meaning (G. U. Pope)To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdomEnglish verse translation (G. U. Pope)Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes inTamil commentary (Kalaignar)நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்Hindi meaningकह प्रभावकर ढंग से, सुगम बना स्वविचार । सुधी समझता अन्य के, सूक्ष्म कथन का सार ॥Chapter 43: அறிவுடைமை
Kural 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவுManaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum ArivuEnglish meaning (G. U. Pope)Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companionsEnglish verse translation (G. U. Pope)Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we findTamil commentary (Kalaignar)ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்Hindi meaningमनोजन्य सा दीखता, भले बुरे का ज्ञान । संग-जन्य रहता मगर, नर का ऐसा ज्ञान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 425உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவுUlakam Thazheeiya Thotpam Malardhalum Koompalum Illa TharivuEnglish meaning (G. U. Pope)To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower)English verse translation (G. U. Pope)Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closedTamil commentary (Kalaignar)உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்Hindi meaningमैत्री उत्तम जगत की, करते हैं धीमान । खिल कर सकुचाती नहीं, सुधी-मित्रता बान ॥Chapter 43: அறிவுடைமை
Kural 422சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவுSendra Itaththaal Selavitaa Theedhoreei Nandrinpaal Uyppa TharivuEnglish meaning (G. U. Pope)Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdomEnglish verse translation (G. U. Pope)Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of goodTamil commentary (Kalaignar)மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்Hindi meaningमनमाना जाने न दे, पाप-मार्ग से थाम । मन को लाना सुपथ पर, रहा बुद्धि का काम ॥Chapter 43: அறிவுடைமை