Kural 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அதுManaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar Ventaap Porulum AdhuEnglish meaning (G. U. Pope)Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealthEnglish verse translation (G. U. Pope)Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdainTamil commentary (Kalaignar)கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்Hindi meaningस्त्री पर जो आसक्त हैं, उनको मिले न धर्म । अर्थार्थी के हित रहा, घृणित वस्तु वह कर्म ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்Penaadhu Penvizhaivaan Aakkam Periyadhor Naanaaka Naanuth TharumEnglish meaning (G. U. Pope)The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;English verse translation (G. U. Pope)Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shameTamil commentary (Kalaignar)எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்Hindi meaningस्त्री लोलुप की संपदा, वह है पौरुष-त्यक्त । लज्जास्पद बन कर बड़ी, लज्जित करती सख्त ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum Nallaarul Naanuth TharumEnglish meaning (G. U. Pope)The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the goodEnglish verse translation (G. U. Pope)Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the goodTamil commentary (Kalaignar)நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்Hindi meaningडरने की जो बान है, स्त्री से दब कर नीच । सदा रही लज्जाजनक, भले जनों के बीच ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 904மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்றுManaiyaalai Anjum Marumaiyi Laalan Vinaiyaanmai Veereydha LindruEnglish meaning (G. U. Pope)The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applaudedEnglish verse translation (G. U. Pope)No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thoughtTamil commentary (Kalaignar)மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லைHindi meaningगृहिणी से डर है जिसे, औ’ न मोक्ष की सिद्धि । उसकी कर्म-विदग्धता, पाती नहीं प्रसिद्धि ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 905இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்Illaalai Anjuvaan Anjumar Regngnaandrum Nallaarkku Nalla SeyalEnglish meaning (G. U. Pope)He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the goodEnglish verse translation (G. U. Pope)Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to doTamil commentary (Kalaignar)எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்Hindi meaningपत्नी-भीरु सदा डरे, करने से वह कार्य । सज्जन लोगों के लिये, जो होते सत्कार्य ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 906இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்அமையார்தோ ளஞ்சு பவர்Imaiyaarin Vaazhinum Paatilare Illaal Amaiyaardhol Anju PavarEnglish meaning (G. U. Pope)They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the GodsEnglish verse translation (G. U. Pope)Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender armTamil commentary (Kalaignar)அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாதுHindi meaningजो डरते स्त्री-स्कंध से, जो है बाँस समान । यद्यपि रहते देव सम, उनका है नहिं मान ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்துPenneval Seydhozhukum Aanmaiyin Naanutaip Penne Perumai UtaiththuEnglish meaning (G. U. Pope)Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performsEnglish verse translation (G. U. Pope)The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwellsTamil commentary (Kalaignar)ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்Hindi meaningस्त्री की आज्ञा पालता, जो पौरुष निर्लज्ज ॥ उससे बढ कर श्रेष्ठ है, स्त्री का स्त्रीत्व सलज्ज ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal Pettaangu Ozhuku PavarEnglish meaning (G. U. Pope)Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deedsEnglish verse translation (G. U. Pope)Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity performTamil commentary (Kalaignar)ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்Hindi meaningचारु मुखी वंछित वही, करते हैं जो कर्म । भरते कमी न मित्र की, करते नहीं सुधर्म ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்Aravinaiyum Aandra Porulum Piravinaiyum Peneval Seyvaarkan IlEnglish meaning (G. U. Pope)From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasureEnglish verse translation (G. U. Pope)No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behestsTamil commentary (Kalaignar)ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாதுHindi meaningधर्म-कर्म औ’ प्रचुर धन, तथा अन्य जो काम । स्त्री के आज्ञापाल को, इनका नहिं अंजाम ॥Chapter 91: பெண்வழிச் சேறல்
Kural 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்Enserndha Nenjath Thitanutaiyaarkku Egngnaandrum Penserndhaam Pedhaimai IlEnglish meaning (G. U. Pope)The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefromEnglish verse translation (G. U. Pope)Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never foundTamil commentary (Kalaignar)சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்Hindi meaningजिनका मन हो कर्मरत, औ’ जो हों धनवान । स्त्री-वशिता से उन्हें, कभी न है अज्ञान ॥Chapter 91: பெண்வழிச் சேறல்