Kural 904: Being led by Women
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று
Manaiyaalai Anjum Marumaiyi Laalan
Vinaiyaanmai Veereydha Lindru
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை
Chapter 91: பெண்வழிச் சேறல்