Kural 841அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகுArivinmai Inmaiyul Inmai Piridhinmai Inmaiyaa Vaiyaa ThulakuEnglish meaning (G. U. Pope)The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as suchEnglish verse translation (G. U. Pope)Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteemTamil commentary (Kalaignar)அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாதுHindi meaningसबसे बुरा अभाव है, सद्बुद्धि का अभाव । दुनिया अन्य अभाव को, नहिं मानती अभाव ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 842அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum Illai Peruvaan ThavamEnglish meaning (G. U. Pope)(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth)English verse translation (G. U. Pope)The gift of foolish man, with willing heart bestowed, is nought, But blessing by receiver's penance boughtTamil commentary (Kalaignar)அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்Hindi meaningबुद्धिहीन नर हृदय से, करता है यदि दान । प्रातिग्राही का सुकृत वह, और नहीं कुछ जान ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிதுArivilaar Thaandhammaip Peezhikkum Peezhai Seruvaarkkum Seydhal AridhuEnglish meaning (G. U. Pope)The suffering that fools inflict upon themselves is hardly possible even to foesEnglish verse translation (G. U. Pope)With keener anguish foolish men their own hearts wring, Than aught that even malice of their foes can bringTamil commentary (Kalaignar)எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்Hindi meaningजितनी पीड़ा मूढ़ नर, निज को देता आप । रिपु को भी संभव नहीं, देना उतना ताप ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்குVenmai Enappatuva Thiyaadhenin Onmai Utaiyamyaam Ennum SerukkuEnglish meaning (G. U. Pope)What is called want of wisdom is the vanity which says, "We are wise"English verse translation (G. U. Pope)What is stupidity? The arrogance that cries, 'Behold, we claim the glory of the wise.'Tamil commentary (Kalaignar)ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்Hindi meaningहीन-बुद्धि किसको कहें, यदि पूछोगे बात । स्वयं मान ‘हम हैं सुधी’, भ्रम में पड़ना ज्ञात ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்Kallaadha Merkon Tozhukal Kasatara Valladhooum Aiyam TharumEnglish meaning (G. U. Pope)Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly masteredEnglish verse translation (G. U. Pope)If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throwTamil commentary (Kalaignar)அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்Hindi meaningअपठित में ज्यों पठित का, व्यंजित करना भाव । सुपठित में भी दोष बिन, जनमे संशय-भाध ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 846அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழிAtram Maraiththalo Pullarivu Thamvayin Kutram Maraiyaa VazhiEnglish meaning (G. U. Pope)Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them)English verse translation (G. U. Pope)Fools are they who their nakedness conceal, And yet their faults unveiled revealTamil commentary (Kalaignar)நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்Hindi meaningमिटा न कर निज दोष को, गोपन कर अज्ञान । ढकना पट से गुहय को, अल्प बुद्धि की बान ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்குArumarai Sorum Arivilaan Seyyum Perumirai Thaane ThanakkuEnglish meaning (G. U. Pope)The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himselfEnglish verse translation (G. U. Pope)From out his soul who lets the mystic teachings die, Entails upon himself abiding miseryTamil commentary (Kalaignar)நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்Hindi meaningप्रकट करे मतिहीन जो, अति सहस्य की बात । अपने पर खुद ही बड़ा, कर लेगा आघात ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 848ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்Evavum Seykalaan Thaandheraan Avvuyir Poom Alavumor NoiEnglish meaning (G. U. Pope)The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is aEnglish verse translation (G. U. Pope)Advised, he heeds not; of himself knows nothing wise; This man's whole life is all one plague until he diesTamil commentary (Kalaignar)சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்Hindi meaningसमझाने पर ना करे, और न समझे आप । मरण समय तक जीव वह, रहा रोग-अभिशाप ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறுKaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan Kantaanaam Thaankanta VaaruEnglish meaning (G. U. Pope)One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit"English verse translation (G. U. Pope)That man is blind to eyes that will not see who knowledge shows;- The blind man still in his blind fashion knowsTamil commentary (Kalaignar)அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்Hindi meaningसमझाते नासमझ को, रहे नासमझ आप । समझदार सा नासमझ, स्वयं दिखेगा आप ॥Chapter 85: புல்லறிவாண்மை
Kural 850உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu Alakaiyaa Vaikkap PatumEnglish meaning (G. U. Pope)He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earthEnglish verse translation (G. U. Pope)Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's nameTamil commentary (Kalaignar)ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் ``பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்Hindi meaningजग जिसके अस्तित्व को, ‘है’ कह लेता मान । जो न मानता वह रहा, जग में प्रेत समान ॥Chapter 85: புல்லறிவாண்மை