Kural 847: Ignorance
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு
Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
Chapter 85: புல்லறிவாண்மை