Kural 845: Ignorance
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்
Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்
Chapter 85: புல்லறிவாண்மை