Kural 721வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin Thokaiyarindha Thooimai YavarEnglish meaning (G. U. Pope)The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful bodyEnglish verse translation (G. U. Pope)Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourseTamil commentary (Kalaignar)சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்Hindi meaningशब्द शक्ति के ज्ञानयुत, जो जन हैं निर्दोष । प्राज्ञ-सभा में ढब समझ, करें न शब्द सदोष ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 722கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்Katraarul Katraar Enappatuvar Katraarmun Katra Selachchollu VaarEnglish meaning (G. U. Pope)Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learnedEnglish verse translation (G. U. Pope)Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are theyTamil commentary (Kalaignar)கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்Hindi meaningजो प्रभावकर ढ़ंग से, आर्जित शास्त्र-ज्ञान । प्रगटे विज्ञ-समझ, वह, विज्ञों में विद्वान ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 723பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar Avaiyakaththu Anjaa ThavarEnglish meaning (G. U. Pope)Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned)English verse translation (G. U. Pope)Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely foundTamil commentary (Kalaignar)அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்Hindi meaningशत्रु-मध्य मरते निडर, मिलते सुलभ अनेक । सभा-मध्य भाषण निडर, करते दुर्लभ एक ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்றமிக்காருள் மிக்க கொளல்Katraarmun Katra Selachchollith Thaamkatra Mikkaarul Mikka KolalEnglish meaning (G. U. Pope)(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)English verse translation (G. U. Pope)What you have learned, in penetrating words speak out before The learn'd; but learn what men more learn'd can teach you moreTamil commentary (Kalaignar)அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்Hindi meaningविज्ञ-मध्य स्वज्ञान की, कर प्रभावकर बात । अपने से भी विज्ञ से, सीखो विशेष बात ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டுAatrin Alavarindhu Karka Avaiyanjaa Maatrang Kotuththar PoruttuEnglish meaning (G. U. Pope)In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)English verse translation (G. U. Pope)By rule, to dialectic art your mind apply, That in the council fearless you may make an apt replyTamil commentary (Kalaignar)அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்Hindi meaningसभा-मध्य निर्भीक हो, उत्तर देने ठीक । शब्द-शास्त्र, फिर ध्यान से, तर्क-शास्त्र भी सीख ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 726வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்குVaaloten Vankannar Allaarkku Nooloten Nunnavai Anju PavarkkuEnglish meaning (G. U. Pope)What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?English verse translation (G. U. Pope)To those who lack the hero's eye what can the sword avail Or science what, to those before the council keen who quailTamil commentary (Kalaignar)கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லைHindi meaningनिडर नहीं हैं जो उन्हें, खाँडे से क्या काम । सभा-भीरु जो हैं उन्हें, पोथी से क्या काम ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 727பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஞ்சு மவன்கற்ற நூல்Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu Anju Mavankatra NoolEnglish meaning (G. U. Pope)The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foesEnglish verse translation (G. U. Pope)As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fearsTamil commentary (Kalaignar)அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்Hindi meaningसभा-भीरु को प्राप्त है, जो भी शास्त्र-ज्ञान । कायर-कर रण-भूमि में, तीक्षण खड्ग समान ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 728பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்Pallavai Katrum Payamilare Nallavaiyul Nanku Selachchollaa ThaarEnglish meaning (G. U. Pope)Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirementsEnglish verse translation (G. U. Pope)Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hallTamil commentary (Kalaignar)அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லைHindi meaningरह कर भी बहु शास्त्रविद, है ही नहिं उपयोग । विज्ञ-सभा पर असर कर, कह न सके जो लोग ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 729கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum Nallaa Ravaiyanju VaarEnglish meaning (G. U. Pope)They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterateEnglish verse translation (G. U. Pope)Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must takeTamil commentary (Kalaignar)ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்Hindi meaningजो होते भयभीत हैं, विज्ञ-सभा के बीच । रखते शास्त्रज्ञान भी, अनपढ़ से हैं नीच ॥Chapter 73: அவை அஞ்சாமை
Kural 730உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்Ulareninum Illaarotu Oppar Kalananjik Katra Selachchollaa ThaarEnglish meaning (G. U. Pope)Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the deadEnglish verse translation (G. U. Pope)Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are theyTamil commentary (Kalaignar)தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்Hindi meaningजो प्रभावकर ढ़ंग से, कह न सका निज ज्ञान । सभा-भीरु वह मृतक सम, यद्यपि है सप्राण ॥Chapter 73: அவை அஞ்சாமை