Kural 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்புAnputaimai Aandra Kutippiraththal Vendhavaam Panputaimai Thoodhuraippaan PanpuEnglish meaning (G. U. Pope)The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royaltyEnglish verse translation (G. U. Pope)Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approveTamil commentary (Kalaignar)அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்Hindi meaningस्नेहशीलता उच्चकुल, नृप-इच्छित आचार । राज-दूत में चाहिये, यह उत्तम संस्कार ॥Chapter 69: தூது
Kural 682அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்றுAnparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku Indri Yamaiyaadha MoondruEnglish meaning (G. U. Pope)Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassadorEnglish verse translation (G. U. Pope)Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kingsTamil commentary (Kalaignar)தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மைHindi meaningप्रेम बुद्धिमानी तथा, वाक्शक्ति सविवेक । ये तीनों अनिवार्य हैं, राजदूत को एक ॥Chapter 69: தூது
Kural 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்புNoolaarul Noolvallan Aakudhal Velaarul Vendri Vinaiyuraippaan PanpuEnglish meaning (G. U. Pope)To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaksEnglish verse translation (G. U. Pope)Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victoryTamil commentary (Kalaignar)வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்Hindi meaningरिपु-नृप से जा जो करे, निज नृप की जय-बात । लक्षण उसका वह रहे, विज्ञों में विख्यात ॥Chapter 69: தூது
Kural 684அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்குArivuru Vaaraaindha Kalviim Moondran Serivutaiyaan Selka VinaikkuEnglish meaning (G. U. Pope)He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three viz, (natural) sense, an attractive bearing and well-tried learningEnglish verse translation (G. U. Pope)Sense, goodly grace, and knowledge exquisite Who hath these three for envoy's task is fitTamil commentary (Kalaignar)தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்Hindi meaningदूत कार्य हित वह चले, जिसके रहें अधीन । शिक्षा अनुसंधानयुत, बुद्धि, रूप ये तीन ॥Chapter 69: தூது
Kural 685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூதுThokach Chollith Thoovaadha Neekki Nakachcholli Nandri Payappadhaan ThoodhuEnglish meaning (G. U. Pope)He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign)English verse translation (G. U. Pope)In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lordTamil commentary (Kalaignar)சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்Hindi meaningपुरुष वचन को त्याग कर, करे समन्वित बात । लाभ करे प्रिय बोल कर, वही दूत है ज्ञात ॥Chapter 69: தூது
Kural 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்க தறிவதாந் தூதுKatrukkan Anjaan Selachchollik Kaalaththaal Thakkadhu Arivadhaam ThoodhuEnglish meaning (G. U. Pope)He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the timeEnglish verse translation (G. U. Pope)An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergencyTamil commentary (Kalaignar)கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்Hindi meaningनीति सीख हर, हो निडर, कर प्रभावकर बात । समयोचित जो जान ले, वही दूत है ज्ञात ॥Chapter 69: தூது
Kural 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்தெண்ணி உரைப்பான் தலைKatanarindhu Kaalang Karudhi Itanarindhu Enni Uraippaan ThalaiEnglish meaning (G. U. Pope)He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)English verse translation (G. U. Pope)He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tellTamil commentary (Kalaignar)ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்Hindi meaningस्थान समय कर्तव्य भी, इनका कर सुविचार । बात करे जो सोच कर, उत्तम दूत निहार ॥Chapter 69: தூது
Kural 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்புThooimai Thunaimai Thunivutaimai Immoondrin Vaaimai Vazhiyuraippaan PanpuEnglish meaning (G. U. Pope)The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) threeEnglish verse translation (G. U. Pope)Integrity, resources, soul determined, truthfulness Who rightly speaks his message must these marks possessTamil commentary (Kalaignar)துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்Hindi meaningशुद्ध आचरण संग-बल, तथा धैर्य ये तीन । इनके ऊपर सत्यता, लक्षण दूत प्रवीण ॥Chapter 69: தூது
Kural 689விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram Vaaiseraa Vanka NavanEnglish meaning (G. U. Pope)He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)English verse translation (G. U. Pope)His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his kingTamil commentary (Kalaignar)ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்Hindi meaningनृप को जो संदेशवह, यों हो वह गुण-सिद्ध । भूल चूक भी निंद्य वच, कहे न वह दृढ़-चित्त ॥Chapter 69: தூது
Kural 690இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்குறுதி பயப்பதாம் தூதுIrudhi Payappinum Enjaadhu Iraivarku Urudhi Payappadhaam ThoodhuEnglish meaning (G. U. Pope)He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message)English verse translation (G. U. Pope)Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his kingTamil commentary (Kalaignar)தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்Hindi meaningचाहे हो प्राणान्त भी, निज नृप का गुण-गान । करता जो भय के बिना, दूत उसी को जान ॥Chapter 69: தூது