Kural 687: The Envoy
கடனறிந்து காலங் கருதி இடனறிந் தெண்ணி உரைப்பான் தலை
Katanarindhu Kaalang Karudhi Itanarindhu
Enni Uraippaan Thalai
He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due)
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்
Chapter 69: தூது