Kural 651துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்Thunainalam Aakkam Tharuum Vinainalam Ventiya Ellaan TharumEnglish meaning (G. U. Pope)The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desiredEnglish verse translation (G. U. Pope)The good external help confers is worldly gain; By action good men every needed gift obtainTamil commentary (Kalaignar)ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்Hindi meaningसाथी की परिशुद्धता, दे देती है प्रेय । कर्मों की परिशुद्धता, देती है सब श्रेय ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினைEndrum Oruvudhal Ventum Pukazhotu Nandri Payavaa VinaiEnglish meaning (G. U. Pope)Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)English verse translation (G. U. Pope)From action evermore thyself restrain Of glory and of good that yields no gainTamil commentary (Kalaignar)புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்Hindi meaningसदा त्यागना चाहिये, जो हैं ऐसे कर्म । कीर्ति-लाभ के साथ जो, देते हैं नहिं धर्म ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 653ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்Oodhal Ventum Olimaazhkum Seyvinai Aaadhum Ennu MavarEnglish meaning (G. U. Pope)Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame)English verse translation (G. U. Pope)Who tell themselves that nobler things shall yet be won All deeds that dim the light of glory must they shunTamil commentary (Kalaignar)மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்Hindi meaning‘उन्नति करनी चाहिये’, यों जिनको हो राग । निज गौरव को हानिकर, करें कर्म वे त्याग ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்Itukkan Patinum Ilivandha Seyyaar Natukkatra Kaatchi YavarEnglish meaning (G. U. Pope)Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)English verse translation (G. U. Pope)Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision viewTamil commentary (Kalaignar)தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்Hindi meaningयद्यपि संकट-ग्रस्त हों, जिनका निश्चल ज्ञान । निंद्य कर्म फिर भी सुधी, नहीं करेंगे जान ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 655எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்றுEtrendru Iranguva Seyyarka Seyvaanel Matranna Seyyaamai NandruEnglish meaning (G. U. Pope)Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved notEnglish verse translation (G. U. Pope)Do nought that soul repenting must deplore, If thou hast sinned, 'tis well if thou dost sin no moreTamil commentary (Kalaignar)`என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்றுHindi meaningजिससे पश्चात्ताप हो, करो न ऐसा कार्य । अगर किया तो फिर भला, ना कर ऐसा कार्य ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினைEendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka Saandror Pazhikkum VinaiEnglish meaning (G. U. Pope)Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)English verse translation (G. U. Pope)Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreedTamil commentary (Kalaignar)பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாதுHindi meaningजननी को भूखी सही, यद्यपि देखा जाय । सज्जन-निन्दित कार्य को, तो भी किया न जाय ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 657பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலைPazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror Kazhinal Kurave ThalaiEnglish meaning (G. U. Pope)Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinfulEnglish verse translation (G. U. Pope)Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gainTamil commentary (Kalaignar)பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்Hindi meaningदोष वहन कर प्राप्त जो, सज्जन को ऐश्वर्य । उससे अति दारिद्रय ही, सहना उसको वर्य ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 658கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்முடிந்தாலும் பீழை தரும்Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam Mutindhaalum Peezhai TharumEnglish meaning (G. U. Pope)The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrowEnglish verse translation (G. U. Pope)To those who hate reproof and do forbidden thing What prospers now, in after days shall anguish bringTamil commentary (Kalaignar)தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்Hindi meaningवर्ज किये बिन वर्ज्य सब, जो करता दुष्कर्म । कार्य-पूर्ति ही क्यों न हो, पीड़ा दें वे कर्म ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவைAzhak Konta Ellaam Azhappom Izhappinum Pirpayakkum Narpaa LavaiEnglish meaning (G. U. Pope)All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruitEnglish verse translation (G. U. Pope)What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings growTamil commentary (Kalaignar)பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்Hindi meaningरुला अन्य को प्राप्त सब, रुला उसे वह जाय । खो कर भी सत्संपदा, पीछे फल दे जाय ॥Chapter 66: வினைத் தூய்மை
Kural 660சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்றுSalaththaal Porulseydhe Maarththal Pasuman Kalaththulneer Peydhireei YatruEnglish meaning (G. U. Pope)(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with waterEnglish verse translation (G. U. Pope)In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintainTamil commentary (Kalaignar)தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்Hindi meaningछल से धन को जोड़ कर, रखने की तदबीर । कच्चे मिट्टी कलश में, भर रखना ज्यों नीर ॥Chapter 66: வினைத் தூய்மை