Kural 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்Otrum Uraisaandra Noolum Ivaiyirantum Thetrenka Mannavan KanEnglish meaning (G. U. Pope)Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemedEnglish verse translation (G. U. Pope)These two: the code renowned and spies, In these let king confide as eyesTamil commentary (Kalaignar)நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்Hindi meaningजो अपने चर हैं तथा, नीतिशास्त्र विख्यात । ये दोनों निज नेत्र हैं, नृप को होना ज्ञात ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum Vallaridhal Vendhan ThozhilEnglish meaning (G. U. Pope)'Tis duty of the king to learn with speedEnglish verse translation (G. U. Pope)Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speedTamil commentary (Kalaignar)நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்Hindi meaningसब पर जो जो घटित हों, सब बातें सब काल । राजधर्म है जानना, चारों से तत्काल ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்Otrinaan Otrip Poruldheriyaa Mannavan Kotrang Kolakkitandhadhu IlEnglish meaning (G. U. Pope)There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spyEnglish verse translation (G. U. Pope)By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary kingTamil commentary (Kalaignar)நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லைHindi meaningबात चरों से जानते, आशय का नहिं ज्ञान । तो उस नृप की विजय का, मार्ग नहीं है आन ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 584வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்கனைவரையும் ஆராய்வ தொற்றுVinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu Anaivaraiyum Aaraaivadhu OtruEnglish meaning (G. U. Pope)He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemiesEnglish verse translation (G. U. Pope)His officers, his friends, his enemies, All these who watch are trusty spiesTamil commentary (Kalaignar)ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்Hindi meaningराजकर्मचारी, स्वजन, तथा शत्रु जो वाम । सब के सब को परखना, रहा गुप्तचर-काम ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 585கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்றுKataaa Uruvotu Kannanjaadhu Yaantum Ukaaamai Valladhe OtruEnglish meaning (G. U. Pope)A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose)English verse translation (G. U. Pope)Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spiesTamil commentary (Kalaignar)சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்Hindi meaningरूप देख कर शक न हो, आँख हुई, निर्भीक । कहीं कहे नहिं मर्म को, सक्षम वह चर ठीक ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தென்செயினுஞ் சோர்வில தொற்றுThurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu Enseyinum Sorviladhu OtruEnglish meaning (G. U. Pope)He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to himEnglish verse translation (G. U. Pope)As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind displayTamil commentary (Kalaignar)ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்Hindi meaningसाधु वेष में घुस चले, पता लगाते मर्म । फिर कुछ भी हो चुप रहे, यही गुप्तचर-कर्म ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்றுMaraindhavai Ketkavar Raaki Arindhavai Aiyappaatu Illadhe OtruEnglish meaning (G. U. Pope)A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has knownEnglish verse translation (G. U. Pope)A spy must search each hidden matter out, And full report must render, free from doubtTamil commentary (Kalaignar)மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்Hindi meaningभेद लगाने में चतुर, फिर जो बातें ज्ञात । उनमें संशयरहित हो, वही भेदिया ख्यात ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்Otrotrith Thandha Porulaiyum Matrumor Otrinaal Otrik KolalEnglish meaning (G. U. Pope)Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spyEnglish verse translation (G. U. Pope)Spying by spies, the things they tell To test by other spies is wellTamil commentary (Kalaignar)ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்Hindi meaningपता लगा कर भेद का, लाया यदि इक चार । भेद लगा फिर अन्य से, तुलना कर स्वीकार ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 589ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்Otrer Runaraamai Aalka Utanmoovar Sotrokka Therap PatumEnglish meaning (G. U. Pope)Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive itEnglish verse translation (G. U. Pope)One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you knowTamil commentary (Kalaignar)ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்Hindi meaningचर चर को जाने नहीं, यों कर शासन-कर्म । सत्य मान, जब तीन चर, कहें एक सा मर्म ॥Chapter 59: ஒற்றாடல்
Kural 590சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறைSirappariya Otrinkan Seyyarka Seyyin Purappatuththaan Aakum MaraiEnglish meaning (G. U. Pope)Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secretEnglish verse translation (G. U. Pope)Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to lightTamil commentary (Kalaignar)ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்Hindi meaningखुले आम जासूस का, करना मत सम्मान । अगर किया तो भेद को, प्रकट किया खुद जान ॥Chapter 59: ஒற்றாடல்