Kural 501அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்Aramporul Inpam Uyirachcham Naankin Thirandherindhu Therap PatumEnglish meaning (G. U. Pope)Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) lifeEnglish verse translation (G. U. Pope)How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance makeTamil commentary (Kalaignar)அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்Hindi meaningधर्म-अर्थ औ’ काम से, मिला प्राण-भय चार । इन उपधाओं से परख, विश्वस्त है विचार ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவுKutippirandhu Kutraththin Neengi Vatuppariyum Naanutaiyaan Sutte ThelivuEnglish meaning (G. U. Pope)(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)English verse translation (G. U. Pope)Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confideTamil commentary (Kalaignar)குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்Hindi meaningजो कुलीन निर्दोष हो, निन्दा से भयभीत । तथा लजीला हो वही, विश्वस्त है पुनीत ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 503அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறுAriyakatru Aasatraar Kannum Theriyungaal Inmai Aridhe VeliruEnglish meaning (G. U. Pope)When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignoranceEnglish verse translation (G. U. Pope)Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom freeTamil commentary (Kalaignar)அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாதுHindi meaningज्ञाता विशिष्ट शास्त्र के, औ’ निर्दोष स्वभाव । फिर भी परखो तो उन्हें, नहिं अज्ञता-अभाव ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 504குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்Kunamnaatik Kutramum Naati Avatrul Mikainaati Mikka KolalEnglish meaning (G. U. Pope)Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevailsEnglish verse translation (G. U. Pope)Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the manTamil commentary (Kalaignar)ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்Hindi meaningपरख गुणों को फिर परख, दोषों को भी छान । उनमें बहुतायत परख, उससे कर पहचान ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்கருமமே கட்டளைக் கல்Perumaikkum Enaich Chirumaikkum Thaththam Karumame Kattalaik KalEnglish meaning (G. U. Pope)A man's deeds are the touchstone of his greatness and littlenessEnglish verse translation (G. U. Pope)Of greatness and of meanness too, The deeds of each are touchstone trueTamil commentary (Kalaignar)ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்Hindi meaningमहिमा या लघिमा सही, इनकी करने जाँच । नर के निज निज कर्म ही, बनें कसौटी साँच ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழிAtraaraith Therudhal Ompuka Matravar Patrilar Naanaar PazhiEnglish meaning (G. U. Pope)Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crimeEnglish verse translation (G. U. Pope)Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sinTamil commentary (Kalaignar)நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்Hindi meaningविश्वसनीय न मानिये, बन्धुहीन जो लोग । निन्दा से लज्जित न हैं, स्नेह शून्य वे लोग ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal Pedhaimai Ellaan TharumEnglish meaning (G. U. Pope)Yields all his being up to folly's blind controlEnglish verse translation (G. U. Pope)By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind controlTamil commentary (Kalaignar)அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்Hindi meaningमूर्ख जनों पर प्रेमवश, जो करता विश्वास । सभी तरह से वह बने, जड़ता का आवास ।Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்Theraan Piranaith Thelindhaan Vazhimurai Theeraa Itumpai TharumEnglish meaning (G. U. Pope)Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not knownEnglish verse translation (G. U. Pope)Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his raceTamil commentary (Kalaignar)ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்Hindi meaningपरखे बिन अज्ञात पर, किया अगर विश्वास । संतित को चिरकाल तक, लेनी पड़े असाँस ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 509தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்Therarka Yaaraiyum Theraadhu Therndhapin Theruka Therum PorulEnglish meaning (G. U. Pope)Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriateEnglish verse translation (G. U. Pope)Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confideTamil commentary (Kalaignar)நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாதுHindi meaningकिसी व्यक्ति पर मत करो, परखे बिन विश्वास । बेशक सौंपो योग्य यद, करने पर विश्वास ॥Chapter 51: தெரிந்து தெளிதல்
Kural 510தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்Theraan Thelivum Thelindhaankan Aiyuravum Theeraa Itumpai TharumEnglish meaning (G. U. Pope)To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrowEnglish verse translation (G. U. Pope)Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can healTamil commentary (Kalaignar)ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்Hindi meaningपरखे बिन विश्वास भी, औ’ करके विश्वास । फिर करना सन्देह भी, देते हैं चिर नाश ॥Chapter 51: தெரிந்து தெளிதல்