Kural 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்Arangindri Vattaati Yatre Nirampiya Noolindrik Kotti KolalEnglish meaning (G. U. Pope)To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squaresEnglish verse translation (G. U. Pope)Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned shareTamil commentary (Kalaignar)நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்Hindi meaningसभा-मध्य यों बोलना, बिना पढ़े सदग्रन्थ । है पासे का खेल ज्यों, बिन चौसर का बंध ॥Chapter 41: கல்லாமை
Kural 402கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்றுKallaadhaan Sorkaa Murudhal Mulaiyirantum Illaadhaal Penkaamur RatruEnglish meaning (G. U. Pope)The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hoodEnglish verse translation (G. U. Pope)Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words displayTamil commentary (Kalaignar)கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானதுHindi meaningयों है अपढ़ मनुष्य की, भाषण-पटुता-चाह । ज्यों दोनों कुचरहित की, स्त्रीत्व-भोग की चाह ॥Chapter 41: கல்லாமை
Kural 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்Kallaa Thavarum Naninallar Katraarmun Sollaa Thirukkap PerinEnglish meaning (G. U. Pope)The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learnedEnglish verse translation (G. U. Pope)The blockheads, too, may men of worth appear, If they can keep from speaking where the learned hearTamil commentary (Kalaignar)கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்Hindi meaningअपढ़ लोग भी मानिये, उत्तम गुण का भौन । विद्वानों के सामने, यदि साधेंगे मौन ॥Chapter 41: கல்லாமை
Kural 404கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum Kollaar Arivutai YaarEnglish meaning (G. U. Pope)Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledgeEnglish verse translation (G. U. Pope)From blockheads' lips, when words of wisdom glibly flow, The wise receive them not, though good they seem to showTamil commentary (Kalaignar)கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்Hindi meaningबहुत श्रेष्ठ ही क्यों न हो, कभी मूर्ख का ज्ञान । विद्वज्जन का तो उसे, नहीं मिलेगा मान ॥Chapter 41: கல்லாமை
Kural 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu Sollaatach Chorvu PatumEnglish meaning (G. U. Pope)51 The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (ofEnglish verse translation (G. U. Pope)As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discernedTamil commentary (Kalaignar)கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்Hindi meaningमाने यदि कोई अपढ़, बुद्धिमान ही आप । मिटे भाव वह जब करें, बुध से वार्त्तालाप ॥Chapter 41: கல்லாமை
Kural 406உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்Ularennum Maaththiraiyar Allaal Payavaak Kalaranaiyar Kallaa ThavarEnglish meaning (G. U. Pope)The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they existEnglish verse translation (G. U. Pope)'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us noughtTamil commentary (Kalaignar)கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்Hindi meaningजीवित मात्र रहा अपढ़, और न कुछ वह, जान । उत्पादक जो ना रही, ऊसर भूमि समान ॥Chapter 41: கல்லாமை
Kural 407நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்மண்மாண் புனைபாவை யற்றுNunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam Manmaan Punaipaavai YatruEnglish meaning (G. U. Pope)The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen dollEnglish verse translation (G. U. Pope)Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretenceTamil commentary (Kalaignar)அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்Hindi meaningसूक्ष्म बुद्धि जिसकी नहीं, प्रतिभा नहीं अनूप । मिट्टी की सुठि मूर्ति सम, उसका खिलता रूप ॥Chapter 41: கல்லாமை
Kural 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திருNallaarkan Patta Varumaiyin Innaadhe Kallaarkan Patta ThiruEnglish meaning (G. U. Pope)Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learnedEnglish verse translation (G. U. Pope)To men unlearned, from fortune's favour greater-evil springs Than poverty to men of goodly wisdom bringsTamil commentary (Kalaignar)முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்Hindi meaningशिक्षित के दारिद्रय से, करती अधिक विपत्ति । मूर्ख जनों के पास जो, जमी हुई संपत्ति ॥Chapter 41: கல்லாமை
Kural 409மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடுMerpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum Katraar Anaiththilar PaatuEnglish meaning (G. U. Pope)The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low casteEnglish verse translation (G. U. Pope)Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's graceTamil commentary (Kalaignar)கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்Hindi meaningउच्छ जाति का क्यों न हो, तो भी अपढ़ अजान । नीच किन्तु शिक्षित सदृश, पाता नहिं सम्मान ॥Chapter 41: கல்லாமை
Kural 410விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்Vilangotu Makkal Anaiyar Ilangunool Katraarotu Enai YavarEnglish meaning (G. U. Pope)As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated worksEnglish verse translation (G. U. Pope)Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial trainTamil commentary (Kalaignar)மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டுHindi meaningनर से पशु की जो रहा, तुलना में अति भेद । अध्येत सद्ग्रन्थ के, तथा अपढ़ में भेद ॥Chapter 41: கல்லாமை