Kural 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் அலன்Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal Adhanin Adhanin IlanEnglish meaning (G. U. Pope)Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer painEnglish verse translation (G. U. Pope)From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath heTamil commentary (Kalaignar)ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லைHindi meaningज्यों ज्यों मिटती जायगी, जिस जिसमें आसक्ति । त्यों त्यों तद्गत दुःख से, मुक्त हो रहा व्यक्ति ॥Chapter 35: துறவு
Kural 342வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பலVentin Un Taakath Thurakka Thurandhapin Eentuiyar Paala PalaEnglish meaning (G. U. Pope)After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)English verse translation (G. U. Pope)'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspireTamil commentary (Kalaignar)ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்Hindi meaningसंन्यासी यदि बन गया, यहीं कई आनन्द । संन्यासी बन समय पर, यदि होना आनन्द ॥Chapter 35: துறவு
Kural 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்குAtalventum Aindhan Pulaththai Vitalventum Ventiya Vellaam OrunguEnglish meaning (G. U. Pope)Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desiredEnglish verse translation (G. U. Pope)'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desireTamil commentary (Kalaignar)ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்Hindi meaningदृढ़ता से करना दमन, पंचेन्द्रियगत राग । उनके प्रेरक वस्तु सब, करो एकदम त्याग ॥Chapter 35: துறவு
Kural 344இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்துIyalpaakum Nonpirkondru Inmai Utaimai Mayalaakum Matrum PeyarththuEnglish meaning (G. U. Pope)To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused stateEnglish verse translation (G. U. Pope)'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anewTamil commentary (Kalaignar)ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்Hindi meaningसर्वसंग का त्याग ही, तप का है गुण-मूल । बन्धन फिर तप भंग कर, बने अविद्या-मूल ॥Chapter 35: துறவு
Kural 345மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகைMatrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum MikaiEnglish meaning (G. U. Pope)What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)English verse translation (G. U. Pope)To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of lifeTamil commentary (Kalaignar)பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?Hindi meaningभव- बन्धन को काटते, बोझा ही है देह । फिर औरों से तो कहो, क्यों संबन्ध- सनेह ॥Chapter 35: துறவு
Kural 346யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam PukumEnglish meaning (G. U. Pope)Shall enter realms above the powers divineEnglish verse translation (G. U. Pope)Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divineTamil commentary (Kalaignar)யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்Hindi meaningअहंकार ममकार को, जिसने किया समाप्त । देवों को अप्राप्य भी, लोक करेगा प्राप्त ॥Chapter 35: துறவு
Kural 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்குPatri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa ThavarkkuEnglish meaning (G. U. Pope)Sorrows will never let go their hold of those who give not up their hold of desireEnglish verse translation (G. U. Pope)Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing graspTamil commentary (Kalaignar)பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றனHindi meaningअनासक्त जो न हुए, पर हैं अति आसक्त । उनको लिपटें दुःख सब, और करें नहिं त्यक्त ॥Chapter 35: துறவு
Kural 348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்Thalaippattaar Theerath Thurandhaar Mayangi Valaippattaar Matrai YavarEnglish meaning (G. U. Pope)Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) birthsEnglish verse translation (G. U. Pope)Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the netTamil commentary (Kalaignar)அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்Hindi meaningपूर्ण त्याग से पा चुके, मोक्ष- धाम वे धन्य । भव- बाधा के जाल में, फँसें मोह- वश अन्य ॥Chapter 35: துறவு
Kural 349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்Patratra Kanne Pirapparukkum Matru Nilaiyaamai Kaanap PatumEnglish meaning (G. U. Pope)At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seenEnglish verse translation (G. U. Pope)When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instabilityTamil commentary (Kalaignar)பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்Hindi meaningमिटते ही आसक्ति के, होगी भव से मुक्ति । बनी रहेगी अन्यथा, अनित्यता की भुक्ति ॥Chapter 35: துறவு
Kural 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்குPatruka Patratraan Patrinai Appatraip Patruka Patru VitarkuEnglish meaning (G. U. Pope)Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desireEnglish verse translation (G. U. Pope)Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thingTamil commentary (Kalaignar)எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்Hindi meaningवीतराग के राग में, हो तेरा अनुराग । सुदृढ़ उसी में रागना, जिससे पाय विराग ॥Chapter 35: துறவு