Kural 131ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam Uyirinum Ompap PatumEnglish meaning (G. U. Pope)Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than lifeEnglish verse translation (G. U. Pope)'Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men shareTamil commentary (Kalaignar)ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறதுHindi meaningसदाचार-संपन्नता, देती सब को श्रेय । तब तो प्राणों से अधिक, रक्षणीय वह ज्ञेय ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணைParindhompik Kaakka Ozhukkam Therindhompith Therinum Aqdhe ThunaiEnglish meaning (G. U. Pope)Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aidEnglish verse translation (G. U. Pope)Searching, duly watching, learning, 'decorum' still we find; Man's only aid; toiling, guard thou this with watchful mindTamil commentary (Kalaignar)எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்Hindi meaningसदाचार को यत्न से, रखना सहित विवेक । अनुशीलन से पायगा, वही सहायक एक ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 133ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்Ozhukkam Utaimai Kutimai Izhukkam Izhindha Pirappaai VitumEnglish meaning (G. U. Pope)Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birthEnglish verse translation (G. U. Pope)'Decorum's' true nobility on earth; 'Indecorum's' issue is ignoble birthTamil commentary (Kalaignar)ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்Hindi meaningसदाचार-संपन्नता, है कुलीनता जान । चूके यदि आचार से, नीच जन्म है मान ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 134மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்Marappinum Oththuk Kolalaakum Paarppaan Pirappozhukkang Kundrak KetumEnglish meaning (G. U. Pope)A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyedEnglish verse translation (G. U. Pope)Though he forget, the Brahman may regain his Vedic lore; Failing in 'decorum due,' birthright's gone for evermoreTamil commentary (Kalaignar)பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்Hindi meaningसंभव है फिर अध्ययन, भूल गया यदि वेद । आचारच्युत विप्र के, होगा कुल का छेद ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 135அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வுAzhukkaa Rutaiyaankan Aakkampondru Illai Ozhukka Milaankan UyarvuEnglish meaning (G. U. Pope)Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatnessEnglish verse translation (G. U. Pope)The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtainsTamil commentary (Kalaignar)பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாதுHindi meaningधन की ज्यों ईर्ष्यालु के, होती नहीं समृद्धि । आचारहीन की नहीं, कुलीनता की वृद्धि ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 136ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்துOzhukkaththin Olkaar Uravor Izhukkaththin Edham Patupaak KarindhuEnglish meaning (G. U. Pope)Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from themEnglish verse translation (G. U. Pope)The strong of soul no jot abate of 'strict decorum's' laws, Knowing that 'due decorum's' breach foulest disgrace will causeTamil commentary (Kalaignar)மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்Hindi meaningसदाचार दुष्कर समझ, धीर न खींचे हाथ । परिभव जो हो जान कर, उसकी च्युति के साथ ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 137ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழிOzhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin Eydhuvar Eydhaap PazhiEnglish meaning (G. U. Pope)From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgraceEnglish verse translation (G. U. Pope)'Tis source of dignity when 'true decorum' is preserved; Who break 'decorum's' rules endure e'en censures undeservedTamil commentary (Kalaignar)நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்Hindi meaningसदाचार से ही रही, महा कीर्ति की प्राप्ति । उसकी च्युति से तो रही, आति निन्दा की प्राप्ति ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam Endrum Itumpai TharumEnglish meaning (G. U. Pope)Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrowEnglish verse translation (G. U. Pope)'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternallyTamil commentary (Kalaignar)நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்Hindi meaningसदाचार के बीज से, होता सुख उत्पन्न । कदाचार से ही सदा, होता मनुज विपन्न ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 139ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya Vazhukkiyum Vaayaar SolalEnglish meaning (G. U. Pope)Those who study propriety of conduct will not speak evil, even forgetfullyEnglish verse translation (G. U. Pope)It cannot be that they who 'strict decorum's' law fulfil, E'en in forgetful mood, should utter words of illTamil commentary (Kalaignar)தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்Hindi meaningसदाचारयुत लोग तो, मुख से कर भी भूल । कहने को असमर्थ हैं, बुरे वचन प्रतिकूल ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை
Kural 140உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்Ulakaththotu Otta Ozhukal Palakatrum Kallaar Arivilaa ThaarEnglish meaning (G. U. Pope)Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorantEnglish verse translation (G. U. Pope)Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing wellTamil commentary (Kalaignar)உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்Hindi meaningजिनको लोकाचार की, अनुगति का नहिं ज्ञान । ज्ञाता हों सब शास्त्र के, जानों उन्हें अजान ॥Chapter 14: ஒழுக்கம் உடைமை