Kural 1061கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum Iravaamai Koti UrumEnglish meaning (G. U. Pope)Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense goodEnglish verse translation (G. U. Pope)Ten million-fold 'tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly giveTamil commentary (Kalaignar)இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்Hindi meaningजो न छिपा कर, प्रेम से, करते दान यथेष्ट । उनसे भी नहिं माँगना, कोटि गुना है श्रेष्ठ ॥Chapter 107: இரவச்சம்
Kural 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu Ketuka Ulakiyatri YaanEnglish meaning (G. U. Pope)If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perishEnglish verse translation (G. U. Pope)If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish soTamil commentary (Kalaignar)பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்Hindi meaningयदि विधि की करतार ने, भीख माँग नर खाय । मारा मारा फिर वही, नष्ट-भ्रष्ट हो जाय ॥Chapter 107: இரவச்சம்
Kural 1063இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்Inmai Itumpai Irandhudheer Vaamennum Vanmaiyin Vanpaatta ThilEnglish meaning (G. U. Pope)There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working)English verse translation (G. U. Pope)Nothing is harder than the hardness that will say, 'The plague of penury by asking alms we'll drive away.'Tamil commentary (Kalaignar)வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லைHindi meaning‘निर्धनता के दुःख को, करें माँग कर दूर’ । इस विचार से क्रूरतर, और न है कुछ क्रूर ॥Chapter 107: இரவச்சம்
Kural 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்புItamellaam Kollaath Thakaiththe Itamillaak Kaalum Iravollaach ChaalpuEnglish meaning (G. U. Pope)Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitutionEnglish verse translation (G. U. Pope)Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earthTamil commentary (Kalaignar)வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாதுHindi meaningदारिदवश भी याचना, जिसे नहीं स्वीकार । भरने उसके पूर्ण-गुण, काफी नहिं संसार ॥Chapter 107: இரவச்சம்
Kural 1065தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்Thenneer Atupurkai Aayinum Thaaldhandhadhu Unnalin Oonginiya ThilEnglish meaning (G. U. Pope)Even thin gruel is ambrosia to him who has obtained it by labourEnglish verse translation (G. U. Pope)Nothing is sweeter than to taste the toil-won cheer, Though mess of pottage as tasteless as the water clearTamil commentary (Kalaignar)கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லைHindi meaningपका माँड ही क्यों न हो, निर्मल नीर समान । खाने से श्रम से कमा, बढ़ कर मधुर न जान ॥Chapter 107: இரவச்சம்
Kural 1066ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்Aavirku Neerendru Irappinum Naavirku Iravin Ilivandha ThilEnglish meaning (G. U. Pope)There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cowEnglish verse translation (G. U. Pope)E'en if a draught of water for a cow you ask, Nought's so distasteful to the tongue as beggar's taskTamil commentary (Kalaignar)தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லைHindi meaningयद्यपि माँगे गाय हित, पानी का ही दान । याचन से बदतर नहीं, जिह्वा को अपमान ॥Chapter 107: இரவச்சம்
Kural 1067இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்றுIrappan Irappaarai Ellaam Irappin Karappaar Iravanmin EndruEnglish meaning (G. U. Pope)I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."English verse translation (G. U. Pope)One thing I beg of beggars all, 'If beg ye may, Of those who hide their wealth, beg not, I pray.'Tamil commentary (Kalaignar)கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்Hindi meaningयाचक सबसे याचना, यही कि जो भर स्वाँग । याचन करने पर न दें, उनसे कभी न माँग ॥Chapter 107: இரவச்சம்
Kural 1068இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்Iravennum Emaappil Thoni Karavennum Paardhaakkap Pakku VitumEnglish meaning (G. U. Pope)The unsafe raft of begging will split when it strikes on the rock of refusalEnglish verse translation (G. U. Pope)The fragile bark of beggary Wrecked on denial's rock will lieTamil commentary (Kalaignar)இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்Hindi meaningयाचन रूपी नाव यदि, जो रक्षा बिन नग्न । गोपन की चट्टान से, टकराये तो भग्न ॥Chapter 107: இரவச்சம்
Kural 1069இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்Iravulla Ullam Urukum Karavulla Ulladhooum Indrik KetumEnglish meaning (G. U. Pope)To think of (the evil of) begging is enough to melt one's heart; but to think of refusal is enough to break itEnglish verse translation (G. U. Pope)The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterlyTamil commentary (Kalaignar)இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறதுHindi meaningदिल गलता है, ख्याल कर, याचन का बदहाल । गले बिना ही नष्ट हो, गोपन का कर ख्याल ॥Chapter 107: இரவச்சம்
Kural 1070கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்Karappavarkku Yaangolikkum Kollo Irappavar Sollaatap Poom UyirEnglish meaning (G. U. Pope)Saying "No" to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter's life hide itself ?English verse translation (G. U. Pope)E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help deniesTamil commentary (Kalaignar)இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?Hindi meaning‘नहीं’ शब्द सुन जायगी, याचक जन की जान । गोपन करते मनुज के, कहाँ छिपेंगे प्राण ॥Chapter 107: இரவச்சம்