Kural 861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகைValiyaarkku Maaretral Ompuka Ompaa Meliyaarmel Meka PakaiEnglish meaning (G. U. Pope)Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weakEnglish verse translation (G. U. Pope)With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the frayTamil commentary (Kalaignar)மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்Hindi meaningबलवानों से मत भिड़ो, करके उनसे वैर । कमज़ोरों की शत्रुता, सदा चाहना ख़ैर ॥Chapter 87: பகை மாட்சி
Kural 862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்என்பரியும் ஏதிலான் துப்புAnpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan Enpariyum Edhilaan ThuppuEnglish meaning (G. U. Pope)How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?English verse translation (G. U. Pope)No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmityTamil commentary (Kalaignar)உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?Hindi meaningप्रेम रहित निज बल रहित, सबल सहाय न पास । कर सकता है किस तरह, शत्रु शक्ति का नाश ॥Chapter 87: பகை மாட்சி
Kural 863அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்குAnjum Ariyaan Amaivilan Eekalaan Thanjam Eliyan PakaikkuEnglish meaning (G. U. Pope)In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardlyEnglish verse translation (G. U. Pope)A craven thing! knows nought, accords with none, gives nought away; To wrath of any foe he falls an easy preyTamil commentary (Kalaignar)அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்Hindi meaningअनमिल है कंजूस है, कायर और अजान । उसपर जय पाना रहा, रिपु को अति आसान ॥Chapter 87: பகை மாட்சி
Kural 864நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிதுNeengaan Vekuli Niraiyilan Egngnaandrum Yaanganum Yaarkkum ElidhuEnglish meaning (G. U. Pope)He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by allEnglish verse translation (G. U. Pope)His wrath still blazes, every secret told; each day This man's in every place to every foe an easy preyTamil commentary (Kalaignar)சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்Hindi meaningक्रोधी हो फिर हृदय से, जो दे भेद निकाल । उसपर जय सबको सुलभ, सब थल में, सब काल ॥Chapter 87: பகை மாட்சி
Kural 865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிதுVazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan Panpilan Patraarkku InidhuEnglish meaning (G. U. Pope)(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualitiesEnglish verse translation (G. U. Pope)No way of right he scans, no precepts bind, no crimes affright, No grace of good he owns; such man's his foes' delightTamil commentary (Kalaignar)நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்Hindi meaningनीतिशास्त्र जो ना पढे, विधिवत् करे न काम । दुर्जन निंदा-भय-रहित, रिपु हित है सुख-धाम ॥Chapter 87: பகை மாட்சி
Kural 866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan Penaamai Penap PatumEnglish meaning (G. U. Pope)Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measureEnglish verse translation (G. U. Pope)Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it wellTamil commentary (Kalaignar)சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்Hindi meaningजो रहता क्रोधान्ध है, कामी भी अत्यन्त । है उसका शत्रुत्व तो, वांछनीय सानन्द ॥Chapter 87: பகை மாட்சி
Kural 867கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகைKotuththum Kolalventum Mandra Atuththirundhu Maanaadha Seyvaan PakaiEnglish meaning (G. U. Pope)It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)English verse translation (G. U. Pope)Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: His hate- 'tis cheap at any price- be sure to buyTamil commentary (Kalaignar)தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்Hindi meaningकरके कार्यारम्भ जो, करता फिर प्रतिकूल । निश्चय उसकी शत्रुता, करना दे भी मूल ॥Chapter 87: பகை மாட்சி
Kural 868குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்துKunanilanaaik Kutram Palavaayin Maatraarkku Inanilanaam Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foesEnglish verse translation (G. U. Pope)No gracious gifts he owns, faults many cloud his fame; His foes rejoice, for none with kindred claimTamil commentary (Kalaignar)குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்Hindi meaningगुणविहीन रहते हुए, यदि हैं भी बहुदोष । तो है वह साथी रहित, रिपु को है संतोष ॥Chapter 87: பகை மாட்சி
Kural 869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa Anjum Pakaivarp PerinEnglish meaning (G. U. Pope)There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timidEnglish verse translation (G. U. Pope)The joy of victory is never far removed from those Who've luck to meet with ignorant and timid foesTamil commentary (Kalaignar)அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்Hindi meaningयदि वैरी कायर तथा, नीतिशास्त्र अज्ञात । उनसे भिड़ते, उच्च सुख, छोड़ेंगे नहिं साथ ॥Chapter 87: பகை மாட்சி
Kural 870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளிKallaan Vekulum Siruporul Egngnaandrum Ollaanai Ollaa TholiEnglish meaning (G. U. Pope)The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)English verse translation (G. U. Pope)The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never moreTamil commentary (Kalaignar)போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்Hindi meaningअनपढ़ की कर शत्रुता, लघुता से जय-लाभ । पाने में असमर्थ जो, उसे नहीं यश-लाभ ॥Chapter 87: பகை மாட்சி