Kural 821சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்புSeeritam Kaanin Eridharkup Pattatai Neraa Nirandhavar NatpuEnglish meaning (G. U. Pope)The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itselfEnglish verse translation (G. U. Pope)Anvil where thou shalt smitten be, when men occasion find, Is friendship's form without consenting mindTamil commentary (Kalaignar)மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்Hindi meaningअंतरंग मैत्री नहीं, पर केवल बहिरंग । अवसर पा वह पीटती, पकड़ निहाई ढ़ंग ।Chapter 83: கூடா நட்பு
Kural 822இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்Inampondru Inamallaar Kenmai Makalir Manampola Veru PatumEnglish meaning (G. U. Pope)The friendship of those who seem to be friends while they are not, will change like the love of womenEnglish verse translation (G. U. Pope)Friendship of those who seem our kin, but are not really kind Will change from hour to hour like woman's mindTamil commentary (Kalaignar)உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்Hindi meaningबन्धु सदृश पर बन्धु नहिं, उनकी मैत्री-बान । है परिवर्तनशील ही, नारी-चित्त समान ॥Chapter 83: கூடா நட்பு
Kural 823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிதுPalanalla Katrak Kataiththu Mananallar Aakudhal Maanaark KaridhuEnglish meaning (G. U. Pope)Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heartEnglish verse translation (G. U. Pope)To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gainTamil commentary (Kalaignar)அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்Hindi meaningसद्ग्रंथों का अध्ययन, यद्यपि किया अनेक । शत्रु कभी होंगे नहीं, स्नेह-मना सविवेक ॥Chapter 83: கூடா நட்பு
Kural 824முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்Mukaththin Iniya Nakaaa Akaththinnaa Vanjarai Anjap PatumEnglish meaning (G. U. Pope)One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heartEnglish verse translation (G. U. Pope)'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smileTamil commentary (Kalaignar)சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்Hindi meaningमुख पर मधुर हँसी सहित, हृदय वैर से पूर । ऐसे लोगों से डरो, ये हैं वंचक कूर ॥Chapter 83: கூடா நட்பு
Kural 825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்றுManaththin Amaiyaa Thavarai Enaiththondrum Sollinaal Therarpaatru AndruEnglish meaning (G. U. Pope)In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heartEnglish verse translation (G. U. Pope)When minds are not in unison, 'its never; just, In any words men speak to put your trustTamil commentary (Kalaignar)மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாதுHindi meaningजिससे मन मिलता नहीं, उसका सुन वच मात्र । किसी विषय में मत समझ, उसे भरोसा पात्र ॥Chapter 83: கூடா நட்பு
Kural 826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்Nattaarpol Nallavai Sollinum Ottaarsol Ollai Unarap PatumEnglish meaning (G. U. Pope)Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)English verse translation (G. U. Pope)Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be knownTamil commentary (Kalaignar)பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்Hindi meaningयद्यपि बोलें मित्र सम, हितकर वचन गढ़ंत । शत्रु-वचन की व्यर्थता, होती प्रकट तुरंत ॥Chapter 83: கூடா நட்பு
Kural 827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam Theengu Kuriththamai YaanEnglish meaning (G. U. Pope)Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foesEnglish verse translation (G. U. Pope)To pliant speech from hostile lips give thou no ear; 'Tis pliant bow that show the deadly peril nearTamil commentary (Kalaignar)பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாதுHindi meaningसूचक है आपत्ति का, धनुष नमन की बान । सो रिपु-वचन-विनम्रता, निज हितकर मत जान ॥Chapter 83: கூடா நட்பு
Kural 828தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்துThozhudhakai Yullum Pataiyotungum Onnaar Azhudhakan Neerum AnaiththuEnglish meaning (G. U. Pope)A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same natureEnglish verse translation (G. U. Pope)In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyesTamil commentary (Kalaignar)பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்Hindi meaningजुड़े हाथ में शत्रु के, छिप रहता हथियार । वैसी ही रिपु की रही, रुदन-अश्रु-जल-धार ॥Chapter 83: கூடா நட்பு
Kural 829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுட் சாப்புல்லற் பாற்றுMikachcheydhu Thammellu Vaarai Nakachcheydhu Natpinul Saappullar PaatruEnglish meaning (G. U. Pope)It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart)English verse translation (G. U. Pope)'Tis just, when men make much of you, and then despise, To make them smile, and slap in friendship's guiseTamil commentary (Kalaignar)வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்Hindi meaningजो अति मैत्री प्रकट कर, मन में करता हास । खुश कर मैत्री भाव से, करना उसका नाश ॥Chapter 83: கூடா நட்பு
Kural 830பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்டகநட் பொரீஇ விடல்Pakainatpaam Kaalam Varungaal Mukanattu Akanatpu Oreei VitalEnglish meaning (G. U. Pope)When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)English verse translation (G. U. Pope)When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wearTamil commentary (Kalaignar)பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்Hindi meaningशत्रु, मित्र जैसा बने, जब आवे यह काल । मुख पर मैत्री प्रकट कर, मन से उसे निकाल ॥Chapter 83: கூடா நட்பு